புத்திசாலித்தனம்…! ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்……. புத்திசாலி : என்ன சார்? போலிஸ் : ஓவர் ஸ்பீட்? புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன். போலிஸ் : லைசென்ஸ் எடுங்க. புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல. போலிஸ் : லைசென்ஸ் இல்லையா? புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ . போலிஸ் : ... Read More »
Category Archives: நகைச்சுவை
கணிப்பொறி ஜோக்ஸ்
January 10, 2016
இந்த உரையாடல் முழுக்க கற்பனையே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால்!!) மறந்து விடுங்கள். ரொம்ப முக்கியமாக லாஜிக் பார்க்காதீர்கள். மின்மடலில் வந்த வேடிக்கையான உரையாடல்களை சற்று உல்டா செய்திருக்கிறோம். வாடிக்கையாளர் ஒருவர் கணிப்பொறி இயக்க சேவை மையத்தை தன் மொபைல் போனில் அழைக்கிறார். எதிர்முனையில் தேன் குரல் ஒன்று வழிகிறது. “வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?” “கு..குட் மார்னிங்க் மேடம்.. ந..ந.ல்லாருக்கீங்களா?” “நான் ... Read More »
அமெரிக்க சிறுவன்
January 10, 2016
அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். ஓபாமாவுக்கு ஒரே ஆச்சர்யம். “சரி.. ... Read More »
உங்கள் மனைவியை புரிந்து கொள்
January 10, 2016
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! *********************************** மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் ... Read More »
Joke
January 10, 2016
ஒரு மளிகைக்கடைக்காரர், தம் கடையில் ஒரு கிளி வளர்த்து வந்தார். அந்தக் கிளிக்கு நிறையப் பேச கற்றுக் கொடுத்துள்ளார். அந்தப் பக்கம் போக வர இருப்பவர்களை நிறைய கிண்டல் செய்யும் கிளி. அந்தக் கடைக்கு நேர் எதிரே உள்ள வீட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அந்த கடையைத் தாண்டும் போதெல்லாம், கிளி அவளை’ ஹாய் ‘ என்று கூப்பிடும். அவள் திரும்பிப் பார்த்ததும் ‘நீயேன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்” என்று கேட்கும். ஒவ்வொரு ... Read More »
Joke
January 10, 2016
பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள், “நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது! சாப்பிடும்போது அழகு தெரிகிறது! நிற்கும்போது அமைதி தெரிகிறது! நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!” எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி…. “அப்புறம்….?” என நான் கேட்க, அவள் சொன்னாள், “உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க? Read More »
சிரிக்க மட்டும்
January 9, 2016
நண்பர் 1 : கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ? நண்பர் 2 : என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து… சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. நண்பர்: நீங்க கேட்டீங்களா? சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங் கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ? மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு ... Read More »
பிச்சைக் காரனின் பேராசை
January 9, 2016
ஒரு ஊரிலை ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் தினமும் பிச்சை எடுத்தே வயிற்றை வளப்பான் ஒருநாள் அவன் தெரு வீதீ அருகே இருந்த வீட்டு வாசலில் நின்று ”பசிக்குதம்மா” ”பிச்சை போடுங்கம்மா” என்று கேட்டான் வீட்டுக்காற எசமானி எட்டிப்பாத்தாள் பிச்சைக் க்காரன் வயிற்றைத் தடவிக் கொண்டு பசிக்குதம்மா ஏதன் சாப்பாடு இருந்தா தாருங்கம்ம என்று கேட்டான் எசமானி வீட்டில் இருந்த சாப்பாட்டில் கொஞ்சத்தை அவருக்கு கொடுத்தாள் மறுநாளும் அந்த பிச்சைக்காறன் அந்த வீட்டிற்குச் சென்று வழமைபோல் பசிக்குதம்மா ... Read More »
Joke
January 9, 2016
ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு…, சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க, அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்.. “மறைந்த நண்பர் கற்பில் ராமன்! எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர்! ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்… “ இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, ” ராஜா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு ... Read More »
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்
January 9, 2016
ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்.. ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே? மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்.. ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற? மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்.. ஆசிரியர்:- இல்ல கண்ணா…பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ.. மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்.. ஆசிரியர்:- அட…..உங்க அப்பா ... Read More »