ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு ‘ஹலோ’ சொன்னான்.. ‘என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…’ ‘எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…’ ‘இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…’ ‘ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..’ ‘சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…’ ‘ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..’ என்று ... Read More »
Category Archives: நகைச்சுவை
இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?
March 28, 2016
முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மலேசிய மந்திரிகளுக்கு முடி திருத்தும் தொழில் கிடைத்தது. அவர் பிரதமருக்கு முடி வெட்டும் பொழுது, “இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?” என்று கேட்டார். அதற்கு பிரதமர், “நீ முடி வெட்டுகிறாயா அல்லது விசாரித்துக் கொண்டிருக்கிறாயா?” என சத்தமிட்டார். முடி திருத்துபவரும், “மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்” என்றார். மறு நாள் இரண்டாம் நிலை மந்திரியின் முடியை வெட்டும் பொழுதும், “ஐயா அது என்ன கருப்பு ... Read More »
கடவுள் பார்த்துக் கொள்வார்!!!
March 28, 2016
பிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார். ஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது. உடனே டிரைவரிடம், “நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.”என்றார். அதனை ஏற்க மறுத்த டிரைவர் சொன்னார், “நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்” “ஏன் அப்படி சொல்கிறாய்?” ... Read More »
Joke
March 8, 2016
ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்.. கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்.. ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்… இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்… என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்.. Read More »
நகைச்சுவைத் தத்துவங்கள்!
March 2, 2016
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு! டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!! சாப்பிட்டு முடித்ததும் சர்வர், “சார் எல்லாத்தையும் எடுத்திறவா??” “எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!” காந்தியோட குரங்கை Follow பண்ற ஒரே ஆள் நம்ம மன்மோகன்தான்! – எதையும் கேட்பதில்லை, எதையும் பார்ப்பதில்லை, எதையும் பேசுவதில்லை!!! Read More »
சில நேரங்களில் செவிடாக இருப்பதே பொருத்தமானது!!!
February 27, 2016
சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை ... Read More »
ஆப்பு அசைத்த குரங்கு!!!
February 24, 2016
ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை. அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான். பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ... Read More »
பாம்பைக் கொன்ற காகம்!!!
February 22, 2016
ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது. ஒருநாளா… இரண்டு நாளா பல நாட்கள்! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்? அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா? ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது. நரி ... Read More »
தன்னம்பிக்கை!!!
February 22, 2016
+===|| தன்னம்பிக்கை ||===+ ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது, நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என ... Read More »
விவசாயியை முட்டாளாக நினைக்காதே!!!
February 21, 2016
விவசாயியை முட்டாளாக நினைக்காதே! தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். “உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்” என்றார். “சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்” என்றார் விவசாயி. “நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் ... Read More »