ஞானம் என்பது என்ன? ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார். “நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?” குரு புன்னகைத்தார். பண்டிதர் விடவில்லை. “எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.” “சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.” அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார். ... Read More »
Category Archives: நகைச்சுவை
எனக்கு ஒன்றும் ஆகவில்லை!!!
April 27, 2016
மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார். தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் “நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை..” என்று சொன்னீர்கள் அல்லவா..? மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்… வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..? ... Read More »
வெற்றி !!!!!……
April 22, 2016
ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.”கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.”அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,’பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?’என்று கேட்டார்.அவனோ, ”எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.”என்றான்.’ எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,”என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் ... Read More »
பொதுவான பொய்கள்..!
April 20, 2016
டீ கடைகாரர்: இப்ப போட்ட வடை தான் சார். . மெடிக்கல் ஷாப் : பேரு தான் வேற , இது அதைவிட நல்ல மருந்து .. . பள்ளிசெல்லும் குழந்தை : வயிறு வலிக்கிற மாதிரி இருக்கும்மா .. . ரியல் எஸ்டேட் செய்பவர் : பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துலையே ரிங் ரோடு வருது , IT பார்க் வருது .. காய்கறி கடையில்: காலைல பறிச்ச காய் தான்.. Sales ... Read More »
சிரித்த முகம் வேணும்!!!
April 19, 2016
“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை” “தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?” “என்ன சார் சொல்றாங்க?” “மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா ... Read More »
லீவு கேக்க போறேன்!!!
April 18, 2016
ஒருத்தன் ஆபீஸ்ல லீவு வாங்கணும்……என்ன சொன்னா மேனேஜர் லீவு தருவாருன்னு ரொம்ப நேரம் யோசிச்சு…யோசிச்சு….ஒரு முடிவுக்கு வந்து…..டக்குன மேலே செவுத்துல ஏறி தலைகீழா தொங்கிட்டு…ஆய்ய்…ஊயி’னு சவுண்டு விடுறான். உடனே அவன் கூட வேலை செய்யுறவன் ஓடி வந்து…”டேய்..டேய்..என்னடா இப்படி தலை கீழா தொங்கிட்டு கத்திட்டு இருக்கே” அப்படின்னு கேக்குறான். அதுக்கு நம்மாளு……””பேசாம இரு…நான் மேனேஜர் கிட்ட லீவு கேக்க போறேன்னு…நீ போயி ஒன வேலையை பாரு””ன்னு சொல்றான்……அவனும் போயிட்டான்…. கொஞ்ச நேரம் கழிச்சு மேனேஜர் வர்றான்…ஆபீசிக்குள்ளே நம்மாளு ... Read More »
வியாபார தந்திரம் நிஜ வாழ்க்கையில் வேடிக்கைக்காக மட்டும்
April 5, 2016
“வியாபார தந்திரம் நிஜ வாழ்க்கையில் (வேடிக்கைக்காக மட்டும். முயற்சி செய்ய வேண்டாம்!!! ) உரையாடல் 1 : அப்பா: மகனே நான் உனக்கு திருமணம் செய்து வைக்கபோகிறேன்; பெண்ணையும் நானே தேர்ந்தெடுக்கப் போகிறேன். மகன்: முடியாது. அப்பா: அந்தப் பெண் உலக கோடீஸ்வரர் பில்கேட்சின் மகளாக இருந்தால்… மகன்: அப்படியானால் சம்மதம். பின் அப்பா பில்கேட்சிடம் சென்று பேசினார். உரையாடல் 2 : அப்பா: நான் உங்கள் மகளை என் பையனுக்குத் திருமணம் பேசி முடிப்பதற்காக வந்திருக்கிறேன். ... Read More »
வெற்றியின் படிமுறைகள்
March 28, 2016
நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும். இது ஏன்? என்ன காரணத்தினால் ?. அதீக நம்பிக்கை சோம்பல்த்தனம் அலட்ச்சியப்போக்கு சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம். மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்) பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம் மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில்பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறுஅட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள் இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு ... Read More »
அதான் எவிடன்ஸ்!!!!
March 28, 2016
வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார், வக்கீல்: என்ன பிரச்சினை? வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம் ஆச்சு சார். இந்தா தரேன் அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார். வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா? வந்தவர்: ஒன்னும் இல்லை சார். வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்டு ஒரு லேட்டார் எழுதுங்க வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார். வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும் ... Read More »
அப்பா காப்பாற்றிவிடுவார்!!!!
March 28, 2016
ஆகாயத்தில் பரந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார் இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ? குழந்தை சொன்னது .. எங்க ... Read More »