ஒரு முறை இங்கிலாந்து போலீஸ் தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும். வருத்தம் என்னவென்றால், அந்த தீவிரவாதக் கும்பல் பேசிய ஹீப்ரு மொழியில் கட்டளை பிறப்பித்தால்தான் அந்த நாய்க்குப் புரியும். கட்டளைக்குக் கீழ்படியும். ஹீப்ரு மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி இதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தது ... Read More »
Category Archives: நகைச்சுவை
பூதம் நிறைவேற்றிய ஆசை!!!
August 1, 2016
ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே ... Read More »
பெரிய முட்டாள்தனம்!!!
July 8, 2016
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான். அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,”இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்” என்றான். பிச்சைக்காரன், ‘அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்’ என்றான். அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,’ஒரு ... Read More »
முட்டாள் வேலைக்காரங்க!!
July 2, 2016
ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு. சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு. ‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான். ‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க ... Read More »
அமெரிக்கவில் சர்தார்!!!
June 27, 2016
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் ‘குட் இவ்னிங் சார்.. ‘ சர்தார் ‘குட் ... Read More »
கணக்கில் குழப்பம் புதிர்!!!
June 17, 2016
கணக்கில் குழப்பம் புதிய புதிர் சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற அவள் 50$ நகையை கொடுத்துவிட்டு 100$ பெறுமதியான நகையை வங்கினாள். 100$ பெறுமதியான நகைக்கு மீதி 50$ செலுத்தாமல் அவள் விரைவாக கடையை விட்டு வெளியேறினாள். கடை ... Read More »
தோசை சுடுவது எப்படி!!!
June 10, 2016
தோசை சுடுவது எப்படி..! வெளிநாட்டில் வசிக்கும் கணவர், தாய்நாட்டில் இருக்கும் மனைவிக்குமிடையிலான உரையாடல்…!! கணவர்: ஏம்மா…நீ சொன்ன மாதிரியே…கடைல தோசை மாவு வாங்கி, தோசை கல்ல அடுப்பிலே வெச்சு…நீ சொன்ன மாதிரியே…மாவை ஊத்தினேன்….. முதல்லே…சதுரமா வந்துது…அப்புறம்…பென்சிலால ஒரு வட்டம் போட்டு….அதுக்குள்ளார…மாவை ஊத்திட்டேன்….ஆனா…ஒரு மணிநேரம்…ஆச்சுது….!! அப்புடியே தான இருக்கு. ….இரு…இரு… ஸ்கைப் ஓபன் பண்ணி…காட்டுறேன்…பாரு...! மனைவி (ஸ்கைப்பில்) : வெண்ண…வெண்ண….! (அப்பாவி) கணவன் :- என்னது…?? வெண்ணை வேற போடணுமா…சொல்லவே இல்ல நீ! மனைவி (ஸ்கைப்பில்) : சரியான புண்ணாக்குதான் ... Read More »
20 ஆண்டுகள் உன்னை ஜெயில்!!!
June 2, 2016
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து ... Read More »
மனைவிக்கு ஒரு மின்னஞ்சல்!!!
May 23, 2016
மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது. வேறு ஒரு நகரம். அங்கே ... Read More »
மனைவி கடிதம் எழுதியிருந்தாள்!!!
May 1, 2016
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. ... Read More »