ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு ... Read More »
Category Archives: தன்னம்பிக்கை
வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்!
November 18, 2016
மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம். காரணங்கள் தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. தீர்வுகள் 1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற,தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி? இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் ... Read More »
நல்லோர் வழி சேர்தல்
November 18, 2016
உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நெஞ்சம் மகிழ பழக வேண்டும். இதனை வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார். குறள்: முகம்நக நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. பொருள்: பார்க்கும் போது மனம் மகிழாமல் முகம் மட்டும் மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. எதைச் சார்ந்து நிற்கிறோமோ அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். உதாரணமாக, செம்மண்ணில் மழை விழுந்தால்,தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் ... Read More »
உயர்வு
November 16, 2016
விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று. ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று ... Read More »
பழகிப் பார்ப்போம்
November 16, 2016
இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல, பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான். இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. இந்த பழைய பாடல் வரிகளைப் போல, “ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”. ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா…. நமது முழுவாழ்க்கையின் ... Read More »
இலக்கு
November 16, 2016
வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக ... Read More »
வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
November 15, 2016
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் ... Read More »
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி….
November 13, 2016
உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய். -கதே பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா? ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய் இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது. -வாஷிங்டன் செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும் உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம் அளிப்பது கடமையே. -ட்ரைடன் எட்வர்ட்ஸ் தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக் கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம். -காந்தியடிகள் கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே. அரிய ... Read More »
உன்னை தொடரும் இரண்டு கண்கள்
November 13, 2016
நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் அதற்கான வழிமுறைகளை சுலபமாக சொல்லலாம். சுலபமாக சொல்லிவிடலாமே தவிர அதை கடைபிடித்து நல்லவனாக வாழ்வது என்பது மிகவும் கஷ்டம். நம்மை பொறுத்தவரையில் நல்லவனாக வாழ்வதில் அவ்வளவாக சிரமம் இருப்பது கிடையாது. ஆனால் மற்றவர்களும் நம்மை நல்லவன் என்று புரிந்துகொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனையும் போது தான் சிக்கல்கள் உருவாகிறது. நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த கேள்வியை சற்று திருத்தி சிலரிடம் ... Read More »
மனம் கவலையான நேரத்தில்!
November 12, 2016
“மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே” என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும். சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம், தொழில், காதல், உறவுகள், நிகழ்வுகள், இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில்இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தைஏற்படுத்தும். இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத ... Read More »