Home » சிறுகதைகள் (page 35)

Category Archives: சிறுகதைகள்

வாழ்க்கையில் ஒரு கஷ்டம்!!!

வாழ்க்கையில் ஒரு கஷ்டம்!!!

ஞானியிடம் வந்த ஒரு பணக்காரன், . அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். ”என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?” என்று புலம்பினான். ”அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?” என்று கேட்டார். ”ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.” ”அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?” ”கொஞ்சம் பேர்தான் ... Read More »

அமைதியாய் இரு!!!

அமைதியாய் இரு!!!

லக்ஷ்மணன் ஒரு குடும்பஸ்தன், அதீத கஷ்டத்தில், மன உளைச்சலில், குருஜியைப் பார்க்க வந்தான். குருஜி லக்ஷ்மணனை என்னவென்று விசாரிக்கவும், தன் பணக்கஷ்டத்தையும், தன் இயலாமையால் தன்னை தன் வீட்டில் உள்ளோர் கேவலமாக நடத்துவதையும் சொல்லிப் புலம்பினான். அப்போது நேநீர் நேரமாதலால், குருஜியின் ஆசிரமப் புதியப் பணியாள் ஒருவர் தேநீர் கொண்டு வந்தார். கொண்டு வந்தவர் சற்று குள்ளமாகவும், கறுப்பாகவும், அம்மைத் தழும்போடும் இருந்ததைக் கண்டு லக்ஷ்மணன் முகம் சுளித்தார். தேநீர் அருந்தியப் பின், “குருஜி, நீங்கள் ஏதாவது உதவுங்களேன்..”என்று ... Read More »

முல்லா தீர்த்த புதிர்!!!

முல்லா தீர்த்த புதிர்!!!

முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?   முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது ... Read More »

முல்லாவின் புத்திசாலித்தனம்!!!

முல்லாவின் புத்திசாலித்தனம்!!!

ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார் அவர். கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன்  என்றார் முல்லா. அதைக் கேட்டு ... Read More »

கூழுக்குப் பாடிய ஒளவை!!!

கூழுக்குப் பாடிய ஒளவை!!!

கூழுக்குப் பாடிய ஒளவை சோழ நாட்டில் ஒரு நாள், ஒளவைபிராட்டியார் வெயில் மிகுந்த நன்பகலில் சோர்வோடு நடந்து சென்றுகொன்டிருந்தார். நீண்ட தூரம் நடந்த களைப்பில் அங்கிருந்த சிலம்பி எனும் பெயர்கொன்ட ஒரு தாசியின் வீட்டுத்திண்னையில் அமர்ந்து இளைப்பாரலானார். அவரைக்கண்ட தாசியும் அவரை மிகவும் அன்போடும் மரியாதையோடும் அவர் உண்ண கூழ் கொடுத்து நல்லபடி உபசரித்தார்.  அக்காலத்தில் புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் சிறப்பான விடயம், அதிலும் புகழ் பெற்ற புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் கெளரவத்திற்குரிய விடயம். சிலம்பிக்கும் தன்னைப்பற்றி ... Read More »

அறிவுரை சொன்ன பறவை!!!

அறிவுரை சொன்ன பறவை!!!

மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை ... Read More »

பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?

பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே…என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்… ரைப்யன் – ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு, ஏகாவலி ... Read More »

அருணகிரிநாதர்!!!

அருணகிரிநாதர்!!!

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் ... Read More »

குழப்பத்தின் விடை!!!

குழப்பத்தின் விடை!!!

ஒரு ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவன் ஒருவன் பார்க்க வந்தான். அவரைப் பார்த்து எல்லாம் பேசியப் பின்னர், குருவிடம் “எனக்கு ஒரு குழப்பம்” என்று சொன்னான். குருவும், “என்ன?” என்று கேட்டார். அதற்கு மாணவன், “நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அவை எனக்கு மனஅமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றன. அதை நன்கு என்னால் உணர முடிகிறது” என்று ... Read More »

சந்தோஷத்தின் வழி!!!

சந்தோஷத்தின் வழி!!!

ஒருவர் எப்போதுமே மனது கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார். துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று “குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?” என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், “ஒவ்வொரு நாளும் காலையில் எழும் ... Read More »

Scroll To Top