துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்… துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. மூன்று பேர் வந்திருந்தனர். முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு ஆள் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ‘ ‘அவனுக்கு ஒரு கண்ணுதான் ... Read More »
Category Archives: சிறுகதைகள்
கர்ணன் அவதரித்த கதை!!!
August 23, 2016
சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான். ”எந்தவொரு ஜீவாத்மாவும் மரணத்தைத் தவிர்க் கவே முடியாது. எனவே, வேறு வரம் கேள்!” என் றார் பரமேஸ்வரன். உடனே தானாசுரன், ”எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில், ஆயிரம் குண்டலங் களுடன் உயிர்க் கவசம் ஒன்றும் தர வேண்டும். இவை, எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக் கூடாது!” என்று வரம் ... Read More »
நஸ்ருதீன் முல்லா நகைச்சுவை கதைகள்!!!
August 23, 2016
முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ”அப்பாடா… ரொம்ப நல்லதாய்ப் போனது” என்றார். ”உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?” என்று கேட்டனர். முல்லா, ”நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்… நல்லவேளை” என்றாராம். ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், ... Read More »
காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!
August 22, 2016
திருக்குறள் கதைகள் காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான். தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. ... Read More »
வாத்து மடையன்!!!
August 22, 2016
“அக்கா வாத்து, தங்கை வாத்து’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது. “நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்” என்று எச்சரித்தது அக்கா வாத்து. “மடமனிதன் ... Read More »
செய் நன்றி!!!
August 22, 2016
திருக்குறள் கதைகள் காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே அடகுக் கடையில் நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள் சில உண்டு. ஒரு வருடம் முன்பு ராஜியின் கணவன் மாரிதான் காவேரியின் கணவன் சங்கரின் உயிரையே காப்பாற்றியவன். மாரி மட்டும் தன் உயிரைப் பணயம் வைத்து சாலையில் விழுந்து கிடந்த சங்கரை இழுத்துப் போடவில்லையென்றால், காவேரியின் கழுத்தில் தாலி நிலைத்திருக்காது. அந்த மணல் லாரி……… நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது. ... Read More »
தம்பி கல்யாணம்!!!
August 21, 2016
கணவன்;எவ்வளவு நேரமா கிளம்புவ மனைவி ; இதோ கிளம்பிட்டேன் கணவன்; காலையில இருந்து இதத்தான் சொல்லிக்கிட்டு இருக்க நீ கிளம்புரதுகுள்ள உன் தம்பி கல்யாணம் முடிந்திடும் மனைவி;இருங்க இதோ வந்துட்டேன் வாங்கியாந்த பூவ எங்க வச்சிருக்கீங்க கணவன்; அந்த டேபுள் மேல இருக்கு பாரு மனைவி; என்னாங்க பிளாஸ்டிக் பூ மாதிரி இருக்கு கணவன்; அது பிளாஸ்டிக் பூதான் மனைவி; எதுக்குங்க பிளாஸ்டிக் பூ வாங்கியாந்தீங்க கணவன்; பின்ன ஒருஜினல் பூவா இருந்திருந்தால் இந்நேரம் வாடி வதங்கி ... Read More »
நம்பமுடியாத உண்மை!!!
August 21, 2016
விக்கிரமாதித்தன் கதை நம்பமுடியாத உண்மை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை. உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை ... Read More »
கடுமையான முயற்சி!!!
August 21, 2016
விக்கிரமாதித்தன் கதை கடுமையான முயற்சி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா? கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ... Read More »
பெண்ணை மணக்க தகுதி!!!
August 20, 2016
விக்கிரமாதித்தன் கதை பெண்ணை மணக்க யாருக்கு தகுதி? விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு ... Read More »