Home » சிறுகதைகள் (page 21)

Category Archives: சிறுகதைகள்

திடமான மனம்!!!

திடமான மனம்!!!

விதர்ப்ப நாட்டு அரசவைக்கு வில் வித்தை வீரன் ஒருவன் வந்தான். “அரசே நான் வில்வித்தை அனைத்தும் கற்றுத் தேர்ந்த வீரன். என்னை ஜெயித்தவர் எவருமில்லை. உங்கள் நாட்டில் யாராவது என்னுடன் போட்டியிட விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன் என்னுடன் போட்டியிட்டு நான் ஜெயித்துவிட்டால்  என்னை இந்த விதர்ப்ப நாட்டிலேயே சிறந்த வில்வீரன் என்று போற்றிபுகழவேண்டும். போட்டிக்குத் தயாரா” என்றான். மன்னன் அவனைப் பார்த்து சிரித்தார். நீர் சிறந்த வில்லாளிதான் போட்டிக்கு ஏற்பாடு செய்வோம் அதற்கு முன் காட்டினுள் ... Read More »

அஷ்டவக்கிரர்!!!

அஷ்டவக்கிரர்!!!

பாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர். கவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் புகுந்தனர். காட்டின் உள்ளே உத்தாலகர் என்ற ஒரு ரிஷியின் ஆசிரமம் இருந்தது. பாண்டவர்கள் அங்கு வந்தார்கள். வழக்கமாக அவர்கள் எந்த ஒரு புதிய இடத்திற்கு வந்தாலும் அந்த இடத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர். அவ்வாறே ... Read More »

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் ... Read More »

திறமை இருக்கிறது!!!

திறமை இருக்கிறது!!!

விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்ட்மிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் அகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைள கண்ணும் கருத்துக பாதுகாத்து வளர்த்து வந்தார். ஒரு நாள் துளசி செடிக்கு இடைேய வள்ர்ந்து இருந்த‌ ஒரு முட்செடி செடி ஒன்றை பிடுங்கி எறிந்தார். உடனே அந்த‌ முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயி அந்த‌ முட்செடியிடம் சென்டற போது அது சொன்னது ” நான் தான் யாருக்குமே ... Read More »

ரசவாதம்!!!

ரசவாதம்!!!

ஒரு நாட்டு அரசனுக்கு திடீர் என ஒரு யோசனை! தன மந்திரியை அழைத்து இந்த நாட்டிலேயே மிக ஏழை ஒருவரை கண்டு வா என்றான்!சில வாரங்கள் கழித்து மந்திரி தான் ஒருவரை கண்டதாகவும் ஆனால் அவரை அழைத்து வர முடியவில்லையென்றும் தெரிவித்தார்! ராஜாவோ நானே வருகிறேன் என்று கிளம்பினார்! அருகாமையில் இருந்த ஒருகாட்டில் அந்த மனிதர் காணப்பட்டார்! ஒரு துறவியை போன்ற தோற்றம்! கந்தலாடைகள்! மரத்தடியில் வாசம்! விறகு வேட்டிகள் தரும் ஏதாவது உணவும் காட்டுக்கனிகளுமே உணவு! ... Read More »

விவசாயியின் கோழி!!!

விவசாயியின் கோழி!!!

சந்தைக்குப் போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த கோழி புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த விவசாயி, கோழியை கையில் பிடித்து பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன. கோழியும் வளர்ந்து பெரிதானது. விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது. அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கும் வைக்கும் உணவையெல்லாம் ... Read More »

சின்ன விஷயம், பெரிய விஷயம்!!!

சின்ன விஷயம், பெரிய விஷயம்!!!

குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது. குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா? மாணவர்கள்:- நிரம்பிடுச்சு குரு :-இல்லை…!!! (என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார்) குரு:- இப்போது . . .? மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி குரு:- இல்லை…!!! (அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது) குரு :-இப்போது . . .? ... Read More »

கடவுளுக்கு தூக்கம் வருமா???

கடவுளுக்கு தூக்கம் வருமா???

சீடன் ஒருவன் தனது குருவிடம், சுவாமி! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா, வராதா? எனக் கேட்டான். குரு புன்னகைத்தவாறே ஒரு அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார் ஞானி. சீடனும் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சி களைக் கையாண்டும் பலன் அளிக்கவில்லை. ... Read More »

வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!

வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ... Read More »

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

உத்தமபுரம் சமஸ்தானத்தை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சந்திரன். அவன் ஒரு பேராசை பிடித்தவன். உலகத்தில் உள்ள அவ்வளவு செல்வமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான். ஒருபோதும் அவன் குடி மக்களின் நன்மையைப் பற்றி கவலைப் பட்டவனே இல்லை. அவர்களும் அவன்மீது பிரியம் இல்லாமலே இருந்தனர். மொத்தத்தில் அவன் ஒரு கொடுங் கோலனாகவே இருந்தான். கொடுங்கோல் மன்னனை யார் விரும்புவார்கள்? அவனுக்கும் மக்களின் வெறுப்பு புரிந்தே இருந்தது. அவன் என்றாவது ... Read More »

Scroll To Top