ஆயுள் காக்கும் 10 கட்டளைகள் :- ஆயுள் காக்கும் 10 கட்டளைகள் ! தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், ‘இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய ‘தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன 1) புகைபிடித்தல் மது அருந்துதல் 2) பல் துலக்காமல் தூங்குதல் 3) வேகமாக உண்ணுதல் 4) காலை உணவைத் ... Read More »
Category Archives: உடல் நலக் குறிப்புகள்
தண்ணீரின் அவசியம்
February 16, 2016
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 ... Read More »
நல்லெண்ணெய்!!!
February 16, 2016
ஒவ்வொரு எண்ணெய்க்கும் அது சார்ந்தே பெயர் இருக்கும். எள்ளில் பெற்ற எண்ணெய்க்கு மட்டுமே நல்ல எண்ணெய் எனப் பெயர் வைத்தனர். பசு நெய் பயன்படுத்திய காலத்தில் எள் நெய் என்றவர்கள் நாளடைவில் எண்ணெய் என்றனர். அப்படிப் பார்த்தால், எண்ணெய் என்றாலே அது எள்ளில் பெற்ற நல்லெண்ணெய் தான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி. இதேபோல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து ... Read More »
எவ்ளோ தண்ணீர் குடித்தாலும்…
February 15, 2016
பொதுவாகவே டாக்டர்கள் சொல்வது; அதிகமாக தண்ணீர் குடிங்க; அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானிய வகை உணவுகளை சாப்பிடுங்க; எதிலும் இனிப்பை தவிருங்க. இதெல்லாம் கலோரி அதிகமில்லாத சத்தானவை என்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இதய நோய் உட்பட எதுவும் நம்மை அண்டாமல் வைக்கும். குளிர்பானங்கள் பருகுவதை விட, சாதா தண்ணீர் குடித்தால் பல நோய்களை தவிர்க்க முடிகிறதாம். அதிலும், இளம் வயதில் இருந்தே இந்த பழக்கம் வந்துவிட்டால்… அப்புறம் எதற்கும் கவலையே பட வேண்டாம் என்பது ... Read More »
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!!!
February 14, 2016
வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்! பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர். பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் ... Read More »
தெரிந்து கொள்ளுங்கள்- ரத்த அழுத்தம்…
February 11, 2016
வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் ... Read More »
இருபது வயதினருக்கும்… கிட்னி ஸ்டோன் பிரச்னை- உணவை மாற்றினால் தப்பலாம்
February 8, 2016
அறுபது வயதினருக்கு ஏற்படும் பல உடல் கோளாறுகள் இப்போது, இருபது வயதினருக்கு கூட வருகிறது. காரணம், உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் தான். பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் புட் பழக்கம் தான் இதற்கு காரணம். இந்த வகையில், நாற்பது வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த “கிட்னி ஸ்டோன்’பிரச்னை, இருபது வயதினருக்கு சகஜமாக வருகிறது. ஒபிசிட்டி, அதிக உப்பு, காரமுள்ள உணவு வகைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவை தான் காரணம் என்று ... Read More »
சித்த மருத்துவக் குறிப்புகள்-2
February 7, 2016
பழம் பெருமை மிக்க வைத்திய முறையான சித்த மருத்துவம், இன்று மிகப் பெரும்பான்மையான மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், பின்பற்றப் பட்டும் வருவதாகும். கடுமையான பத்தியங்களோ, குறிப்பிட்ட நோய்க்கு மருந்துகளை உட்கொண்ட பின்னர் ஏதும் பக்கவிளைவுகளோ இல்லாதது என்பது மட்டுமின்றி, பெரும் பணச் செலவு இல்லாமல் எளிய செலவிலேயே நிவாரணம் பெற முடியும் என்பதும் சித்த வைத்தியத்தின் தனிச் சிறப்பாகும். பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் ... Read More »
சித்த மருத்துவக் குறிப்புகள்-1
February 7, 2016
சித்த மருத்துவக் குறிப்புகள் :- 1.நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4.தொடர் விக்கல்: ... Read More »
பல்வலி போக்கும் நந்தியா வட்டை!!!
February 3, 2016
அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம். பார்வை கோளாறு குணமடையும்: இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது. ... Read More »