இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும். இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
ஆய கலைகள் 64 எவை? எவை?
January 16, 2015
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. ... Read More »
சிட்னி பிரென்னர் 10
January 16, 2015
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான சிட்னி பிரென்னரின் பிறந்த தினம் இன்று (ஜனவரி13). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து தென் ஆப்பிரிக்கா வின் ஜெர்மிஸ்டன் என்ற சிறிய ஊரில் பிறந்த இவர் யூதக் குடும்பத்தைச் சேர்ந்த வர். உயர் நிலைக் கல்வியை 15 வயதில் முடித்தார். பிறகு மருத்துவம் படிப்பதற்காக விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். முதலில் பி.எஸ்.சி. உடலியல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த சமயத்தில் ... Read More »
மேத்யூ மவுரி 10
January 16, 2015
அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர், வானியல் வல்லுநர், வரலாற்று அறிஞர், வரைபட நிபுணர், எழுத்தாளர், புவியியலாளர், கல்வியாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட மேத்யூ ஃபான்டெய்ன் மவுரி பிறந்தநாள் இன்று (ஜனவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 19 வயதில் அமெரிக்க கடற்படையில் மிட்ஷிப்மேனாக சேர்ந் தார். கடல், கப்பல்கள் குறித்து ஆராயத் தொடங்கினார். 33 வயதில் காலில் அடிபட்டதால் கப்பலில் பணிபுரிவதற்கான தகுதியை இழந்தார். கப்பல் ஓட்டும் முறை, காற்றின் போக்கு, ... Read More »
மார்டின் லூதர் கிங் – ஜூனியர் 10
January 16, 2015
நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: # அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார். # கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை ... Read More »
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 11
January 16, 2015
யார் ? இவர்கள் 11 இறந்த காலத்தை அடைவோமா? இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது ... Read More »
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 10
January 15, 2015
யார் ? இவர்கள் 10 காலத்துடனான ஓர் பயணம் 03 நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா? ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும். உதாரணமாக நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் ... Read More »
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 09
January 14, 2015
காலத்துடனான ஓர் பயணம் 02 காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? இக்கேள்வியானது நகைப்பிற்கு இடமாக தோன்றலாம். இழந்த நேரத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விடயமாகும். வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்க முடியுமே தவிர மீண்டும் நாம் அங்கு செல்ல முடியாது என அனைவரும் கூறுவது வழக்கமாகும். நாம் செல்லவே முடியாத ஒன்றிற்கு எமது நினைவு மாத்திரம் எவ்வாறு செல்கிறது? ... Read More »
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 08
January 13, 2015
யார் ? இவர்கள் 08 காலத்துடனான ஓர் பயணம்.. ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் நான் “Unidentified Flying Object” ( பறக்கும் தட்டுக்கள்) வேறு கிரகத்தில் இருந்து வருகின்றது எனும் அடிப்படையில் ஆராய்ந்தேன். அத்துடன் நம்மால் ( பூமியிலுள்ளோரால் ) அவதானிக்கப்பட்ட சில விசித்திர தோற்றம் கொண்ட அடிப்படையில் மனித உருவத்தை ஒத்திருந்த சிலர் வேறு கிரகத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்தேன். அக்கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் அவை பற்றிய மக்களின் ... Read More »
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 07
January 12, 2015
யார் ? இவர்கள் 07 வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் பொதுவாக எந்த ஒரு போரிலும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.அதில் முக்கியமானது தான் “உளவு” ஆகும். போருக்கு முன்னதாக எதிரியின் இயலுமை, ஆயுதவளங்கள், சாதகமான பௌதிகநிலைகள், செயல்வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் போரின் முடிவை தமது தரப்பிற்கு சாதகமாக்கிக் கொள்வது என்பது “உளவு” இனுடைய அவசியம் ஆகும். ஆகவே பூமி மீதான முற்றுகைக்கான உளவு நடவடிக்கைகள் தான் இப்பொழுது அவதானிக்கப்படும் மேற்படி வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னத்திற்கான அர்த்தமாகுமா? எனும் ... Read More »