ராமேஸ்வரத்தில் ராமர் பாலத்தை கட்ட பயன்பட்ட மிதக்கும் கற்கள் என்றழைக்கப்படும் நீரில் மூழ்காத பாறைகள் காணகிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் அமைந்துள்ள பாலத்தினை ராமர் பாலம் என்று அழைக்கின்றனர். ராமாயணம் என்ற இந்துக்களின் புகழ்பெற்ற புராணத்தில், இலங்கையைச் சேர்ந்த ராவணன் சீதையை கடத்தி சென்றதையடுத்து, ராமன் சீதையை கடல் கடந்து காப்பாற்ற மண், மிதக்கும் கற்கள் மற்றும் மரங்களை கொண்டு ஆஞ்சநேயர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்ட ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
4 வயது சிறுவனின் உடலில் வசிக்கும் பேய்! அதிர்ச்சியில் தாய்
January 20, 2015
தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூ உடம்பில் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரில் இறந்த லூயிஸ் என்பவரது ஆவி புகுந்துள்ளதாக கருதுகிறார். இதுபற்றி மிச்செல் கூறுகையில், ஆண்ட்ரூ போரில் இறந்த லூயிஸ் பற்றியும், அவர் இறந்த முறையையும் நினைவுகூர்கிறான் என்றும் ... Read More »
மூன்று தலைகளுடன் பிறந்த தவளை – வீடியோ இணைப்பு
January 20, 2015
வழமைக்கு மாறான சில மனித பிறவிகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இரட்டை தலை குழந்தை உதாரணமாக சொல்லலாம். இதே போன்று அங்காங்கே விலங்குகளும் வினோதமான பிறவிகள் எடுக்கின்றன. பல கால்களுடனும் தலைகளுடனும் கண்களுடனும் பிறக்கின்றன. இப்படி ஒரு சம்பவம் தான் இன்று நீங்கள் பார்க்கப்போவது. ஆம் மூன்று தலைகள் கொண்ட தவளை பற்றியதே இது. ஆடு – மாடு என மற்றைய விலங்குகள் இப்படி பிறப்பது சாதாரணமாக ஒரு விடயமாகி விட்டது. ஆனால் ஒரு தவளை மூன்று தலைகளுடன் ... Read More »
மேட்டுர் அணை வரலாறு – அறிந்ததும் அறியாததும்
January 20, 2015
நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம். மேட்டூர் அணையை இதுவரை ... Read More »
செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்! அதிர்ச்சி வீடியோ
January 20, 2015
பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ... Read More »
70 ஆண்டுகளாக காற்றை மட்டுமே ருசித்து வாழ்ந்துவரும் அதிசய துறவி –
January 20, 2015
இந்தியாவில் வாழ்ந்த பிரஹலாத் ஜானி எனப்படும் துறவி, 70 வருடங்களாக உணவு மற்றும் நீரை உட்கொள்ளாது உயிர் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார். நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான் தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவிக்கின்றார். சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் ஜானி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ ... Read More »
செவ்வாய் கிரகத்தில் முதலை போன்ற ஊர்வன -புகைப்படம் வெளியீடு –
January 19, 2015
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் ... Read More »
புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
January 19, 2015
சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் ... Read More »
எரிமலை சீற்றத்தால் அழியப்போகும் ஜப்பான் – அதிர்ச்சி தகவல்..
January 19, 2015
ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய ... Read More »
கொடிய பாம்புகளை கொண்ட “பாம்பு தீவு”: மிரளவைக்கும் புகைப்படங்கள்
January 19, 2015
பிரேசில் நாட்டின் தீவு ஒன்றில் உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசின் கடற்பரப்பில் இருக்கும் இல்டா குயிமடா கிராண்டே (Ilha da Queimada Grande) என்ற தீவில், உலகில் உள்ள அனைத்து வகை கொடிய விஷ பாம்புகளும் வசிக்கின்றன. குறிப்பாக மிகக் கொடிய விஷம் கொண்ட கோல்டன் லான்ஸ்ஹெட் (Golden Lancehead) என்ற பாம்புகள் மட்டுமே இங்கு அதிகளவில் உள்ளதாகவும், இவை 1 முதல் 3 சதுர மீற்றர் நீளத்தை கொண்டுள்ளதாகவும் ... Read More »