போன பதிவில் “விமானம்” தொடர்பாக அறிந்தவற்றையும், பலரும் அறிய மறந்தவற்றையும் பார்த்தோம். அது தொடர்பாக இனியவை கூறல் பதிவர் நண்பர் கலாகுமரன் அனுப்பி வைத்த பயனுள்ள புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள். இன்றைய ஹெலிகொப்டர் (உலங்கு வானூர்தி ), விமானங்கள் முதல் ஜெட் விமானங்கள் வரை எகிப்திய பிரமிட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன! படத்தைப்பாருங்கள். விமானம் தொடர்பாக போதிய அளவு பார்த்துவிட்டோம். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது பகிர்ந்துகொள்கிறேன். 🙂 இன்று…. ரொக்கெட்! (ஏவுகலம்) ரொக்கெட்டை கண்டு பிடித்தவர் யார் என்பது ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்! – (ESP 02)
March 4, 2015
அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டொக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்… சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக ... Read More »
ESP மூளையில் எப்படி செயற்படுகிறது? – விளக்கம். (ESP 01)
March 4, 2015
மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த “ESP (Extra sensory perception) ” என இனங்காணப்படுகிறது.இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன… இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)… முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , ... Read More »
செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
March 4, 2015
செயற்கை மழை! செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்… 18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. Environment & Pollution 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி ... Read More »
சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும்
March 4, 2015
(ESP 05) ஹனுமான்/ அனுமான் ஒரு ESP மனிதரே என்பதை பல உதாரணங்களுடன்போன பதிவுகளில் பார்த்திருந்தோம். இன்று சிவன்/ சிவபெருமான் எப்படி ESP உடன் தொடர்பு பட்டிருப்பார் என்பதை ஆராயவுள்ளோம். நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம். மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் ... Read More »
விடைதெரியா மர்மங்கள் (புனித உடற்போர்வை)
March 4, 2015
புனித உடற்போர்வை (Shroud of Turin) யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம் என்றனர். பின்னர் 2005 ல் நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ரைமான் ரோஜர் (raymond Rogers) என்ற ஓய்வு பெற்ற வேதியல் ஆராய்சியாளர் இது குறித்த மற்றுமொரு பரிசோதனையை செய்தார். இவரின் ஆய்வுப்படி 1300 மற்றும் ... Read More »
பிரிரெயிஸ் வரைபடம்!!!
March 4, 2015
விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம் 1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513). இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர் காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது. கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்திய காலகட்டத்தை ... Read More »
டிராகன் முக்கோணம்!!!
March 4, 2015
மா நோ உமி மர்மங்கள்! மர்மங்களுக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள், ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதிக்கு நேர் எதிர்புறத்தில் டிராகன் முக்கோணம் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது. மா நோ உமி! இந்த வார்த்தை ஜப்பான் மொழி வார்த்தை. இதன் பொருள் ”பிசாசு கடல்” என்று அர்த்தமாகும். இதனின் இன்னொரு பெயர் தான் ‘டிராகன் டிரையாங்கிள்’ அதாவது டிராகன் முக்கோணம். இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ... Read More »
பெர்முடா முக்கோணம்!!!
March 4, 2015
அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி. இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின. எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக ... Read More »
பெல்மேஷ் முகங்கள்!!!
March 4, 2015
பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் ஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை. 1971ம் ஆண்டு ஆகஸ்ட் ... Read More »