தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி… நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது… அதாவது… 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்… உதாரணத்துக்கு… கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்… அதாவது… வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
பேர்முடா முக்கோண பின்னனி – விமானங்கள் மறைவா? கடத்தலா? – 02-
March 5, 2015
போன பதிவில் பேர்முடா மர்ம வலையத்தைப்பற்றி பேசத்தொடங்கும் போதே “ஃப்லைட் 19″ பற்றி பார்த்திருந்தோம். போன பதிவில் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு தெளிவான- தெளிவற்ற பதிலை தருவதுடன் இந்தப்பதிவு தொடர்கிறது. பிற்பகல் 3.30 இற்கு கிடைத்த தகவலின் பின்னர், சுமார் மூன்றரை மணி நேரங்கள் கழித்து மீண்டும் “FT… FT” என ஃப்லைட் 19 விமானத்தில் இருந்து சமிக்ஞைகள் கிடைத்திருந்ததை போன பதிவில் பார்த்திருந்தோம். இந்த நேர வித்தியாசத்தை ஆராயும் போது சில முடிவுகளை தர்க்க ரீதியாக ... Read More »
டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம்
March 5, 2015
டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம் 15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் “தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)” திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. கட்டிடக்கலை “ப்ரஸ்பெக்டிவ் ” என்று சொல்ல ... Read More »
ஜோசப் ஸ்டாலின்!!!
March 5, 2015
ஜோசப் ஸ்டாலின் உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் டிசம்பர் 18 1878 ஆம் ஆண்டு பிறந்தார். ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (18 டிசம்பர், 1878 – மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய ... Read More »
கங்குபாய் ஹங்கல்!!!
March 5, 2015
கங்குபாய் ஹங்கல்(இசைக்கலைஞர்கள்)(1913 – 2009) ‘கங்குபாய் ஹங்கல்’ என்பவர் இந்துஸ்தானி இசை உலகின் மிக பிரபலமானவர்களுள் ஒருவராவார். கர்நாடக இசை வல்லுனரான ஒரு தாய்க்கு பிறந்த கங்குபாய் ஹங்கல் அவர்களின் பாடும் திறன், அவரது மரபணுக்களில் ஏற்கனவே இருந்தது எனலாம். ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டு, கங்குபாய் ஹங்கல் அவர்களின் குரலை அடையாளம் காணலாம். அவர் ‘கிரானா காரனா’ என்னும் கரானாவை சேர்ந்தவர் மற்றும் 1930 களின் ஆரம்பத்தில், சிறந்த படைப்பாற்றல் மிக்க இந்துஸ்தானி காயல் ... Read More »
இந்தியா – 3ஆம் உலக யுத்தத்தின் பின்னர்!! – நொஸ்ராடாமஸ் 04
March 4, 2015
இப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது… இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது. இப்படத்தில்… கீழ் புறத்தில்… ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே… கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இப்படமானது… அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது. மேலும்… சக்கரத்தின் மேலுள்ள ... Read More »
உலக முடிவும் 13 ஆம் இராசியும்! – நொஸ்ராடாமஸ் 06 (End)
March 4, 2015
நொஸ்ராடாமஸ்… தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார். (அவருக்கு விசேடமாக உணர்ந்து கொள்ளும் தன்மையும் இருந்தது… ) வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக்கொண்டே கணித்தார்கள். ஆனால்; நொஸ்ராடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி (?) அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார். அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும். அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் ... Read More »
அதிசய கை அல்ஹாசரும் திருஞானசம்பந்தரும் – ESP 7
March 4, 2015
இறுதியாக இந்த ESP பகுதியில் “பொதுமனம்” என்றால் என்ன என்பதை பார்த்திருந்தோம். அடுத்து ESP சக்தியை வெளிப்படுத்திய நவீன கால மனிதர்கள் பற்றியும், அவர்களுடன் தொடர்புடைய புராண, மத ரீதியான சம்பவங்களையும் பார்க்கலாம். (எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. வெறும் அறிவியல் ரீதியான பார்வை மட்டுமே.) ESP இல் இருக்கும் சில பிரிவுகள் பற்றி முதலாம் பதிவில் பார்த்திருந்தோம். இப்போது அப் பகுதிகளில் “பெளதீக விதிகளை மீறும் சக்திகள்” எனும் பிரிவில் உள்ள சில மனிதர்களை ... Read More »
எதிர்-பருப்பொருளின் வரலாறு (Anti-matter in tamil series).-02
March 4, 2015
வரலாறு: போன தடவை எதிர்-பருப்பொருளுக்கான முன்னுரையை பார்த்தோம். இப்போது அதனுடைய வரலாற்றை பார்போம். எதிர் மறையான பருப்பொருளின் சிந்தனை முந்தய பருப்பொருள்களின் சார்ந்த கோட்பாடுகளில் தோன்றியது; ஆனால் இந்த கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. பிரபலமான ஈர்ப்பு விசைக்கான கோட்பாட்டில், எதிர்-ஈர்ப்பு (Negative Gravity) விசையால் ஆன பருப்பொருளுக்கான சாத்தியக்கூறுக்காக வில்லியம் ஹிக்ஸ் (William Hicks) என்பவரால் 1800 ஆண்டு சார்ந்த ஆண்டுகளில் விவாதித்தார். 1880 மற்றும் இடைப்பட்ட காலத்தில், கார்ல் பியர்ஸன் (Karl Pearson) என்பவர் “ஸ்குவிர்ட்ஸ் (Squirts) ... Read More »
கிறீன்லாந்தில் திடீர்மாற்றங்கள், அழிவை நோக்கி விரைவான நகர்வு.
March 4, 2015
வெள்ளைப்பனி படர்ந்த கிறீன்லாந்தில் சில தசாப்தங்களாகவே புவியின் வெப்ப அதிகரிப்பின் விளைவாக பனி மலைகள் சரிவடைந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாக 2100 ஆம் ஆண்டிற்குள் உலக ஒட்டுமொத்த சமுத்திரங்களும் சுமார் 20 சென்ரிமீட்டர்கள் வரை உயர்வடையும் என் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, சில ஆண்டுகளாக வெள்ளை பனியின் நிறம் மாற்றமடைந்து பழுப்பு நிறத்தை அடைந்துவருகிறது. இதன் காரணமாக 2100 எனும் இலக்கு மிகவிரைவில் மாறுபடலாம் என் விஞானிகள் எச்சரித்துள்ளனர். சூழல் மாசடைவே இதற்கான ... Read More »