ரெண்டுங்கெட்டான் வயசு என்று சொல்வது போல பொன்னேரியும் ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். அதை நகரம் என்றும் சொல்லமுடியாது. கிராமம் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும் ஓரளவு வசதிகள் உள்ள நகரம் அது. ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒரு ரயில் நிலையம், மையத்தில் பேருந்து நிலையம். பல்பொருள் அங்காடிகள் என நிறைந்து நின்றாலும் புழங்கும் மக்கள் எல்லோருமே பெரும்பாலும் கிராமவாசிகளே. ஏனெனில் பொன்னேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களே அதை விடுத்து நாலாபுறமும் ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்.
March 6, 2015
பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளின் கலவையாக இந்தியா விளங்கினாலும், எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. அவைகளின் முக்கியத்துவங்களை சொல்லி தான் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை. இந்த மூட நம்பிக்கைகளை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் போது, நம்மை அறியாமலே அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம். ஆனால் இவைகள் ... Read More »
மாற்று திறனாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள்
March 6, 2015
இன்று வெளியாகும் பல தொழில்நுட்ப கருவிகள் மாற்று திறானளிகளுக்கு உபயோகமானதாக இருக்கின்றது எனலாம். அந்தளவு மாற்று திறானிகளுக்கு உதவும் வகையில் பல தொழில்நுட்ப கேஜெட்கள் வெளியாகி இருக்கின்றன. இங்கு மாற்று திறனாளிகளுக்காக கண்டறியப்பட்டிருக்கும் சில ப்ரெத்யேக தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை பாருங்கள்.. பயோனிக் ஆர்ம் இந்த கருவி இன்னும் முழுமையாக முடியவில்லை என்ராலும் இன்த கருவி பயனாளிகளுக்கு பல பயன்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோபோட் ஹோம் ரோபோட் இந்த கருவி வீட்டை துள்ளியமாக சுத்தம் செய்யும். ... Read More »
கனவுகளை நிஜமாக்கும் தொழில்நுட்ப கருவிகளின் பட்டியல்
March 6, 2015
அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் கதைகளில் பல புதிய தொழில்நுட்பங்கள் இருப்பதாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவைகள் கற்பனையாகலே நமக்கு தெரியும், இங்கு அவ்வாறு காட்டப்படும் கருவிகளில் உண்மையில் இருக்கும் சில தொழில்நுட்பங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். ட்ரைகோடர் இந்த கையடக்க கருவியானது உஙஅகளது உடலை நொடிகளில் ஸ்கேன் செய்து, உடலில் இருக்கும் நோய்களை துள்ளியமாக கண்டறியும் திறன் கொண்டுள்ளது. ரோபோ டாக்ஸி முற்றிலும் ஆட்டோமேட் செய்யப்பட்ட இந்த கார் மின் சக்தி மூலம் ... Read More »
34 ஆண்டு பயணம்…
March 6, 2015
34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!!! இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது. பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் ... Read More »
நவீன வானவியலின் பிறப்பு!!!
March 6, 2015
உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப் பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே. இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது. பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் ... Read More »
அண்டவெளிப் பயணங்கள் – 3
March 6, 2015
புவியின் வரலாற்றிலே பேரளவில் அழித்த மரண நிகழ்ச்சிகள் உயிரினத்துக்குப் பெரும் பாதகம் செய்துள்ளன. சிலவற்றுக்குக் காரணம் கூற முடியாமல் நாங்கள் திண்டாடுகிறோம். இன்னும் விளக்க இயலாது பிரபஞ்சத்தில் சுமார் 25% இருக்கும் கரும்பிண்டம் [Dark Matter] ஒருவேளை இதற்கொரு விடை அளிக்கலாம். பெரிதான அளவில் கரும்பிண்டம் சேர்ந்து, பூகோள உயிரினத்தை நேரிடையாகப் பாதிக்கலாம் என்று கருதுகிறோம். நமது பால்வீதி ஒளிமந்தை கரும்பிண்டம் ஊடே சுற்றி எப்போதோ நேரும் எதிர்பார்ப்புப் பூகோளச் சுழற்சி நிகழ்ச்சியால் பூதளவியல், உயிரினவியல் ... Read More »
அண்டவெளிப் பயணங்கள் – 2
March 6, 2015
அணுவின் அமைப்பைக் கண்டோம் அணுவுக்குள் கருவான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விரிந்த சனிக்கோளின் சுற்றும் வளையத்தை, வானத்தில் ஒளிந்த பூத வளையத்தை காணாமல் போனோம் ! அண்டவெளிக் கப்பல்களும் விண்நோக்கி விழிகளும் கண்மூடிப் போயின ! சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட பனித்த வெளி மங்கொளி மாலை அல்லது ஒளித்தலை வட்டம் கண்டார். பரிதி சனிக்கோள் வளையம் போல் பெரிய வளையம் வெளிப்புறக் கோளில் கண்டார் இன்று ! சுழலும் இப்பெரு ஒப்பனை ... Read More »
அண்டவெளிப் பயணங்கள் -1
March 6, 2015
செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து. அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்.. கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும். விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த ... Read More »
March 5, 2015
வினோத பிறவிகள் : விலங்கு |Videos + Images வினோதமாக பிறந்த சில மிருகங்களை பற்றி இன்று பார்ப்போம்… Octogoat : எட்டுக்கால் ஆடு Croatia வில் Zoran Poparic எனும் விவசாயின் பண்ணையில் உள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி விதிகளுக்கு மாறான தோற்றத்துடன் காணப்பட்டது. 8 கால்களுடன் பிறந்த அந்த குட்டி ஆட்டிற்கு ஆண், மற்றும் பெண் உறுப்புக்கள் ஒருங்கே அமைந்திருந்தன. இரு வெவ்வேறு கருக்கலாக உருவாகி இடையில் தடைப்பட்டதால் அக் குட்டி அவ்வாறு ... Read More »