Home » அதிசயம் ஆனால் உண்மை (page 52)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

பழைய பேப்பர்

பேய் பயம் ! வணக்கம்,பேய் இருக்கா இல்லையா? யாரவது பாத்துருக்காங்களா இல்லையா? பேய் எப்படி இருக்கும்? என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. பேய், பிசாசு பற்றி எதாவது பதிவு  போட வேண்டும் என்று எண்ணம். அதான் எழுதிவிட்டேன்! “நான் நேத்து கடவுளை பார்த்தேன் !”, என்று யாரிடமாவது சொன்னால் “போதையில் உளறாதடா!!” என்று கேலி செய்வார்கள்.  அதுவே “நான் பேயை பார்த்தேன்! ” என்று சொன்னால், “அதில் உண்மை இருக்குமா ... Read More »

கடலுக்குள் நீர்வீழ்ச்சி!!!

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக ... Read More »

சுடுகாட்டை கிளறியதால் கோபம்!!!

சுடுகாட்டை கிளறியதால் கோபம்!!!

சுடுகாட்டை கிளறியதால் கோபம் மக்களை காவு வாங்கும் புளிய மரத்து பேய்கள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது அகரம் கிராமம். சுமார் 500 பேர் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த கிராமம் இப்போது சுருங்கிவிட்டது. பரபரப்பு, சலசலப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இயற்கை சூழலோடு அமைந்திருந்த அகரம் கிராமத்தில் கடந்த 2 மாதமாக ‘கிலி’ பிடித்து ஆட்டுகிறது. மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இருட்டத் தொடங்கினாலே ... Read More »

பாலகங்காதர திலகர்!!!

பாலகங்காதர திலகர்!!!

லோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூலை 23,  1856 இடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா பணி: சுதந்திரப் போராட்ட வீரர் இறப்பு: ஆகஸ்ட் 1, ... Read More »

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்: குட்இயர் அறிமுகம்

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்டை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்திருக்கிறது குட்இயர் நிறுவனம். இதுதவிர, சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு தன்மையை மாற்றிக் கொள்ளும் மற்றொரு டயர் கான்செப்ட்டையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த இரு டயர்களும் எதிர்காலத்தில் டயர் தொழில்நுட்பத்தில் புதிய அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இரு டயர் கான்செப்ட் பற்றிய கூடுதல் தகவல்களை  காணலாம். குட்இயர் பிஎச்03 கான்செப்ட் தரையுடன் டயர் தொடர்ந்து உராயும்போது ஏற்படும் வெப்ப ஆற்றலில் ... Read More »

உலகின் டாப் 10 பணக்கார பெண்கள் இவர்கள் தான்!!

கடந்த சில ஆண்டுகளாகவே, உலகின் பணக்கார மனிதர்களின் பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் பலரும் இடம் பெற்று வருகின்றனர். எனினும், பரம்பரை வழியாக சொத்துக்களைப் பெற்றவர்கள் தான் இன்னமும் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறிய பல பெண் பில்லியனர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனாலும் இந்த பட்டியலிலும் பரம்பரை வழியாக செல்வ வளம் கொண்டவர்கள் தான் டாப் இடங்களில் உள்ளனர். உலகின் மிகவும் ... Read More »

பிரபலமான தொழில்நுட்ப வளரச்சிகள், ஒரு பார்வை !

பிரபலமான தொழில்நுட்ப வளரச்சிகள், ஒரு பார்வை !

டேப்ளெட் 2002 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதல் டேப்ளெட் கணினியை வெளியிட்டது. அந்த கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. லாப்டாப் 1991 ஆம் ஆண்டின் மேக்கின்டோஷ் பவர் புக் தான் லாப்டாப்களுக்கான் அடித்தளமாக அமைந்தது. செல் போன் உலகின் முதல் செல்போன் மோட்டோரோலாவின் டைனா டேக் தான். இதில் 30 நிமிடங்களுக்கான் டாக் டைம் இருந்தது. மியுசிக் ப்ளேயர் 1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் முதல் போர்டபிள் மியுசிக் ப்ளேயரை உருவாக்கியது. கேமிங் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 33

பெரும் பாறைக்கற்கள் தன் மீது பறந்து வருவதைக் கண்டு மிரண்டு கிரானைட் குவாரி இருக்கும் திசையில் ஓடினான் ரெட்டி. செல்வியின் மீது இருந்த ப்ரவீணா  அதைக் கண்டு கெக்கலித்து சிரித்தாள். ஏய் ரெட்டி! என்னை எப்படி கதற கதற கற்பழித்து கொன்றாய்? உன் பணத்திமிரும் ஜாதி வெறியும் இப்போது எங்கு போயிற்று! முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள்!  என்று கத்தினாள். ரெட்டியால் ஒன்றும் பேச முடியவில்லை! அவன் நிற்கும் போது மேலே பறந்து வந்த கற்கள் அவனை ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 32

அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்று எக்காள சிரிப்புடன் சொன்ன செல்வியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ். அதே நேரம் கொண்டபள்ளியின்  மிகப்பெரிய வீடு ராமையா ரெட்டியின் வீட்டில் ஒரே அதகளமாக இருந்தது.  ஏமய்யா!  ஸ்வாமி காரு ஓச்சினாரா! என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் வீட்டின் முன் அந்த பழைய அம்பாசிடர் வந்து நின்றது. அதிலிருந்து சுவாமிஜி மெல்லிய சிரிப்புடன் இறங்கினார். வாங்கோ சுவாமிஜி! நீங்க தான் எங்க ஐயாவை காப்பாத்தனும்! ரெண்டு ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 31

தாயே என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்தவனை ஆவேசத்துடன் பார்த்தாள் ப்ரவீணா. அன்னிக்கு நானும் இப்படித்தானே கதறினேன்! என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேனே கேட்டீர்களா? கதற கதற கற்பழித்து கொன்றீர்களே? தாயே! அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை! நான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டவன். என்னிடம் ஏமாற்றி விட்டார்கள். வீட்டை கொடுத்ததை தவிர வேறு எந்த பாவமும் அறியாதவன் நான். செல்வி எகத்தாளமாய் சிரித்தாள். அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கிறாயா? போ! ... Read More »

Scroll To Top