சிங்கப்பூர் சிங்கப்பூர் ஒரு நாடா? ஒரு சிறு நகரமா அல்லது ஒரு நகர நாடா? இப்படி தெற்கிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து விட முடியும் என்ற சாத்தியங்கள் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஒரு தனி நாடாக வளர்ந்து இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக, உலகில் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக, மக்கள் வசதியாக வாழக் கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு குடியேறிய புதிதில் பல ஆச்சரியங்களைக் கொடுத்தது இந்நகர வாழ்க்கை. அந்த ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
கயோலா – சபிக்கப்பட்ட தீவு
May 14, 2015
இத்தாலி நாட்டின் நேப்ல்ஸ் இல் உள்ள ஒரு சிறு தீவுதான் இந்த கயோலா ! நேப்ல்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த தீவை சபிக்கப்பட்டது என்று கூறுகின்றனர் . அதற்கு பல காரணங்களையும் கூறுகின்றனர் . இந்த அழகான தீவிற்கு பின் பல மர்மங்கள் உள்ளதாம் . இந்த தீவின் முதலாளிகள் எல்லாம் அற்ப ஆயுளில் இறந்து விடுவதால் இந்த மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர் ! 1920 களில் சுவிஸ் ஹான்ஸ் பௌன் ஒரு தரை ... Read More »
நாஸ்கா கோடுகள் – புரியாத புதிர்
May 14, 2015
இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது. பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள். ... Read More »
கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள் !
May 13, 2015
இந்தியாவின் அஸ்ஸாம்[Assam] மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா [Jetinga] என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது . இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான் ! உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை . இங்குள்ள வீதிகளில் செத்து விழும் . இது இன்று நேற்று நடப்பதில்லை ! ... Read More »
விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]
May 13, 2015
விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN] 48 வயதான டச்மேன்[Dutchman] விம் ஹாஃப் என்பவருக்கு சாதாரண மனிதனை விட அதிக குளிரை தாங்க கூடிய சக்தி உள்ளது . இவர் இது வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் . உறைந்த ஏரிகளில் , பனிக்கட்டிக்கு அடியில் நீந்தியுள்ளார் , ஐஸ் கட்டிகள் நிறைந்த பேழைகளில் மூழ்கியபடி இருந்துள்ளார் , பனிபடர்ந்த மலைகளில் வெறும் அரைக்கால் சட்டையுடன் ஏறியுள்ளார் ! இப்படி பல சாதனைகளை ... Read More »
விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !
May 13, 2015
எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும் ! ஆம் , உண்மைதான் ! டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania] மிகவும் ஆபத்தானது : பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. உண்மை என்ன ? இந்த அபூர்வ விசயத்திற்கு ... Read More »
அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)
May 12, 2015
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே ... Read More »
தேஜா வு (Deja vu)
May 12, 2015
“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் ... Read More »
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!
May 12, 2015
மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, திகைப்படைந்ததனர். இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 40
May 5, 2015
பூத்தது புதிய யுகம்! 1947 ஆகஸ்ட் 15. இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய சுதந்திரமாக எழுந்து நின்ற நாள். நாமக்கல்லார் பாடியபடி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு. நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது. ... Read More »