கடந்த சில ஆண்டுகளாகவே, உலகின் பணக்கார மனிதர்களின் பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் பலரும் இடம் பெற்று வருகின்றனர். எனினும், பரம்பரை வழியாக சொத்துக்களைப் பெற்றவர்கள் தான் இன்னமும் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறிய பல பெண் பில்லியனர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனாலும் இந்த பட்டியலிலும் பரம்பரை வழியாக செல்வ வளம் கொண்டவர்கள் தான் டாப் இடங்களில் உள்ளனர். உலகின் மிகவும் ... Read More »
Category Archives: பொருளாதாரம்
வர்த்தக உலகை ஆட்சி செய்யும் டாப் 50 பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்!! போர்ப்ஸ்
February 27, 2015
நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2014ஆம் ஆண்டில் ஆசிய அளவில் வர்த்தக துறையில் சிறப்பாக செயல்படும் சக்தி மிகுந்த 50 பெண்களை பட்டியலிட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக பெண்கள் வியாபரத்திலும், வர்த்தகத்தில் ஆதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்ற எண்ணம் பலரிடத்திலும் உள்ளது, ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த 15 வருடத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர் ... Read More »
‘டிஜிட்டல் இந்தியா’வை நடைமுறைப்படுத்துங்கள்!
February 8, 2015
மத்திய பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறை ஆதார் கார்டு/ வங்கிக் கணக்குடன் காஸ் இணைப்புகளை இணைத்ததால், இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1.50 கோடி போலி காஸ் இணைப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கியிருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கு சுமார் ரூ.3,900 கோடி மானியத் தொகை மிச்சமாகி இருக்கிறது. பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறையின் இந்த நடவடிக்கையை மத்திய அரசாங்கம் ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இன்றைக்கு இந்தியாவில் வசிக்கும் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களைப் பற்றிய ... Read More »
பாகிஸ்தானின் ராணுவ உதவிக்கு ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்க ஒப்புதல்
February 8, 2015
வாஷிங்டன், பாகிஸ்தான் நாட்டின் ராணுவ உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதியானது தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பாகிஸ்தானின் மக்கள் மற்றும் ராணுவ நிதி உதவியாகவும், பொருளாதார மேம்பாடு, அணு நிலைப்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் உள்ளிட்ட பிற விசயங்களுக்கு பயன்படும். அமெரிக்க காங்கிரசுக்கு பட்ஜெட் ஒப்புதலுக்கான விவரங்களை ஒபாமா அனுப்பியதை அடுத்து மாநில துறை இதனை வெளியிட்டு உள்ளது. கடந்த ... Read More »
‘பயங்கரவாத விவகாரம்’ பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு சீனா, ரஷியா ஆதரவு
February 8, 2015
பெய்ஜிங், பயங்கரவாதத்திற்கு நிதிஉதவி மற்றும் புகlலிடம் அளிப்பவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முயற்சித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதியில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளும் பாகிஸ்தானிலே உள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக எந்தஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மும்பை குண்டுவெடிப்பு தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு எதிராக ... Read More »
உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்
February 8, 2015
உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள்குறித்து விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு வெளியிட்டு உள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது இடத்தில் இருந்த ரஷ்யாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி உள்ளது. .உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கோடீசுவரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் ... Read More »
பிரச்சினைக்குரிய கடல் எல்லையில் மோதல் வடகொரியா, தென்கொரியா இடையே துப்பாக்கிச்சூடு
February 7, 2015
பிரச்சினைக்குரிய கடல் எல்லையில் ஏற்பட்ட மோதலில், வட கொரியாவும், தென் கொரியாவும் துப்பாக்கிச்சூடு நடத்தின. எதிரி நாடுகள் கொரிய தீபகற்பத்தில் 1953–ஆம் ஆண்டு நடந்து முடிந்த போருக்கு பின்னர், வடகொரியாவும், தென் கொரியாவும் பகைமை கொள்ள தொடங்கின. இரு தரப்பிலும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. சமீபத்தில் தென் கொரியாவும், வடகொரியாவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பயிற்சியின்போது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்போவதாக மிரட்டலும் விடுத்தது. சமரசப் பேச்சு ஆனால் தென்கொரியாவில் இன்சியோன் ... Read More »
நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா…?
January 21, 2015
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தயவு செய்து அதிகம் ஷேர் (share ) செய்யவும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது…… சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய…்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….?? கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ ... Read More »