1983 – உலக கோப்பை மூன்றாவது உலக கோப்பை தொடர் 1983ல் இங்கிலாந்தில் நடந்தது. இம்முறை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ‘கபில் டெவில்ஸ்’ என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு எழுச்சி கண்டது. இத்தொடரிலும் 8 அணிகள் பங்கேற்றன. கனடாவுக்கு பதில் ஜிம்பாப்வே அறிமுக அணியாக கலந்து கொண்டது. அதே 60 ஓவர்கள், சிவப்பு பந்து போன்றவை பயன்படுத்தப்பட்டன. அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இம்முறை லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு ... Read More »
Category Archives: தொடர் கதை
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 2
February 2, 2015
1979 – உலகக் கோப்பை இறுதிப் போட்டி லார்ட்ஸில் மே.இ.தீவுகள் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 25,000 ரசிகர்கள் முன்னிலையில் ஜூன் 23, 1979 அன்று நடந்தது. இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி எடுத்த எடுப்பில் ஒரு தவறு செய்தார். டாஸ் வென்ற அவர் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் மட்டையாளர்களின் அபார ஃபார்மைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களை பேட் செய்ய அழைத்தார். இந்த முடிவு இங்கிலாந்துக்கு எதிராக முடியும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் அபாய ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 1
February 2, 2015
1975 – உலக கோப்பை முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975 ஜூன் 7ம் தேதி, ஐசிசி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு இங்கிலாந்தில் துவங்கியது. இந்த தொடருக்கு முன்னதாக மொத்தத்தில், 18 ஒரு நாள் போட்டிகளே நடந்திருந்தன. அப்போதைய ஒரு நாள் போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டது. இந்த தொடர், டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி, ஒரு நாள் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் குரூப் ... Read More »
அமானுஷ்யன் – 121
January 22, 2015
ஜம்முவில் இருந்து டெல்லிக்கு கேசவதாஸுடன் வந்து சேர்ந்த அக்ஷயிற்காக ஆனந்த், மது, மகேந்திரன் மூவரும் காத்திருந்தனர். தம்பியை ஓடிச் சென்று கட்டியணைத்த போது ஆனந்த் கண்கலங்கி விட்டான். அக்ஷய் அண்ணனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மதுவிற்கும், மகேந்திரனிற்கும் நன்றி சொன்னான். மகேந்திரன் சொன்னான். “பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே. நீ செய்ததற்கு முன் நாங்கள் செய்ததெல்லாம் ஒரு விஷயமே அல்ல” உடனடியாக அக்ஷயை பிரதமர் சந்திக்க விரும்பியதால் அக்ஷய் விமான நிலையத்திலிருந்தே அனைவருடனும் பிரதமர் அலுவலகத்திற்குப் போனான். ... Read More »
அமானுஷ்யன் – 120
January 22, 2015
துப்பாக்கியை அமானுஷ்யனை நோக்கி குறி வைத்த சலீம் அந்த நேரத்தில் அடைந்த பெருமிதத்தை வாழ்நாளில் வேறெப்போதும் பெற்றதில்லை. அமானுஷ்யனைப் போன்ற எதிரியை வீழ்த்துவது என்பது அவன் சாதித்த மற்றெல்லா சாதனைகளுக்கும் சிகரமாக அமையப் போகிறது. அவன் பின்னால் வந்த காலடித்தடத்தை அவன் பொருட்படுத்தவில்லை. தலிபான் அல்லது போலீஸ்காரர்களில் ஒருவராகத் தான் இருக்கும். வந்த ஆளைப் பார்ப்பதில் ஒரு வினாடி அவன் கவனத்தைத் திருப்பினாலும் அந்த கவனச் சிதறலில் அவன் அமானுஷ்யனைத் தவற விட்டு விடக்கூடும். ஆனால் சுடுவதற்கு ... Read More »
அமானுஷ்யன் – 119
January 22, 2015
அக்ஷய் கண்களுக்கு நெடுஞ்சாலை தென்பட்ட போது ஆட்கள் சாலை முழுவதும் வழி மறித்து நிற்பதைப் பார்த்தான். அனைவர் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. இப்படியே நேராகப் போய் நெடுஞ்சாலையைச் சென்றடைவது தற்கொலைக்கு சமானம் என்பது புரிந்தது. பின்னால் திரும்பிப் போகலாம் என்றாலோ சலீம் இருக்கிறான். அத்தனை பேர்களை சமாளிப்பதை விட சலீம் ஒருவனை சமாளிப்பது ஓரளவு சுலபம் என்றாலும் அவன் திறமைகளை அக்ஷய் பரிசோதிக்க விரும்பவில்லை. பாதையின் இரு பக்கங்களிலும் தனியார் நிலங்கள் முள்வேலிக்குள் பத்திரமாக இருந்தன. அங்கே ... Read More »
அமானுஷ்யன் – 118
January 22, 2015
ஜம்மு விமானநிலையத்தில் வந்திறங்கிய கேசவதாஸ் உடனடியாக வீரேந்திர நாத்திடம் போனில் பேசவில்லை. மாறாக அமானுஷ்யன் விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தங்கள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்குப் போன் செய்தார். “ஹலோ நான் கேசவதாஸ் பேசுகிறேன்” அந்த சப் இன்ஸ்பெக்டர் கேசவதாஸ் போனை எதிர்பார்க்கவில்லை. சற்று தடுமாறி விட்டு சொன்னார். “..சொல்லுங்கள் சார்” “அமானுஷ்யன் செத்து விட்டானா இல்லையா?” அமானுஷ்யன் விஷயத்தில் இது வரை கேசவதாஸ் நேரடியாக தலையிடாதவர் ஆனதால் சப் இன்ஸ்பெக்டர் மறுபடி தடுமாறியது போல் தெரிந்தது. “இல்லை சார்” ... Read More »
அமானுஷ்யன் – 117
January 22, 2015
கேசவதாஸ் அவசர அவசரமாக ஜம்முவிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் அமானுஷ்யன் கேஸைக் கவனித்துக் கொண்டு இருந்த அந்த உயர் அதிகாரியின் போன் வந்தது. “சார். பிரதமர் அலுவலகத்தில் உங்களைக் கூப்பிட்டு என்ன சொன்னார்கள்?” மிகுந்த எதிர்பார்ப்போடும், படபடப்போடும் வந்த கேள்விக்கு கேசவதாஸ் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அவருக்குள் கோபம் குமுறிக் கொண்டு வந்தது. மந்திரியோடு சேர்ந்து கொண்டு இது வரை என்னென்னவோ செய்து வந்த அந்த அதிகாரிக்கு அதை கேசவதாஸிடம் சொல்ல வேண்டும் என்று ... Read More »
அமானுஷ்யன் – 116
January 22, 2015
வீரேந்திரநாத் ஜம்மு விமான நிலையம் இறங்கிய உடனேயே கிடைத்த செய்தி அவரைத் திகைக்க வைத்தது. அவருக்குத் தெரிந்த வரை இன்றைய தினம் பிரதமருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்த தினம். கலந்து கொள்ள பல நிகழ்ச்சிகள் உள்ள தினம். நேரடியாகப் பேச சில முக்கியமான மனிதர்களுக்கு முன்கூட்டியே அனுமதி தந்திருந்த தினம். அப்படி இருக்கையில் அவற்றில் சிலவற்றை ஒதுக்கி விட்டு திடீரென்று கேசவதாஸை அழைக்கிறார் என்றால்…. உடனடியாக ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்து தகவலைச் சொன்னார். “… அந்த ... Read More »
அமானுஷ்யன் – 115
January 22, 2015
மகேந்திரன் தன் நம்பிக்கையைத் தளர விடுவதாக இல்லை. அவன் அந்த இணை அமைச்சரிடம் கெஞ்சும் தொனியில் சொன்னான். “மாமா நீங்கள் மனம் வைத்தால் முடியாதது இல்லை. ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன்.” “நானே நேரில் போனால் கூட பிரதமரை சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு எல்லாம் இடைவெளி இல்லாத முக்கியமான நிகழ்ச்சிகள் என்கிற போது என்ன செய்வது சொல்?” “மாமா…ஒரு வேளை உங்களுக்கு தனிப்பட்ட அவசரம் ஒன்று இருந்து கண்டிப்பாக பிரதமரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ... Read More »