Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை (page 28)

Category Archives: தொடர் கதை

ரத்த காட்டேரி – 2

ரத்த காட்டேரி – 2

ஜோனாதன் ஒன்றும் தெரியாதவராய் தலையசைத்தபோது, இன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் தினம். இன்றைக்கு நள்ளிரவில் இந்த உலகத்திலுள்ள துஷ்ட ஆவிகள் அனைத்தும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து வரும் நாள். நீங்கள் இன்று பயணம் செய்வதால் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியவில்லை” என்றாள் அந்த வயதான பெண்மணி. அவ்வாறு படபடப்புடன் கூறிக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்மணியை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜோனாதனுக்குப் புரியவில்லை. தன்னுடைய பயணம் பற்றிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அந்தப் பெண்மணி புரிந்து ... Read More »

ரத்த காட்டேரி – 1

ரத்த காட்டேரி – 1

இதுவரை தான் வாசித்த எந்த ஒரு புத்தகத்தி லாகட்டும் வரைபடங்களாகட்டும் நிலப்பகுதி பற்றிய செய்திகளிலாகட்டும் “டிராகுலாக் கோட்டை’ என்பதைப் பற்றி ஜோனாதன் ஹார்க்கர் எந்த ஒரு தகவலையும் அறிந்திருக்கவில்லை. டிராகுலா பிரபு எழுதியிருந்த கடிதத்தில் அவர் குறிப் பிட்டிருந்த பிஸ்ட்ரீடஸ் நகரத்தின் பெயர் மட்டும் எப்போதோ கேள்விப்பட்டதாக இருந்தது. கார்பெத்தியன் மலைப்பகுதி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த மூட நம்பிக்கையின் இருப்பிடமாகத் திகழ்வதை தன்னுடன் பயணம் செய்பவர்கள் கூறியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஜோனாதனுக்கு மட்டும்தான் தூக்கம் ... Read More »

மிரட்ட வரும் பேய் – 10 இறுதி அத்தியாயம்.

நகரிலிருந்து சற்று தூரத்தில் நாலாப்புறமும் வனப்பகுதிகளால் சூழ்ந்த இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தினமும் காலைக்கதிரவன் வெளிவருமுன்பிருந்து மாலை வெயில் மறைந்து இரவு எட்டிப் பார்க்கும் வரை எந்நேரமும் சுற்றுப்புற நகரிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வண்ண வண்ணக்கார்களும் ஆட்டோக்களும் சகிதமாக அந்த கிராமத்துக் குறுகிய சாலையை அடைத்துக் கொண்டு வந்துபோகும்வண்ணமாக இருக்கும். அக்கிராமமே அந்தப் பகல்ப்பொழுது முழுவதும் பரபரப்புடன் காணப்படும். .காரணம் அந்தக்கிராமத்தில் பேய், பிசாசு, செய்வினை, சூனியம் ஆகியவற்றை நீக்குவதாக தன்னை பிரபல்யப்படுத்திக் ... Read More »

மிரட்ட வரும் பேய் – 9

பசுமை பரந்த வயல்வெளியாய்ப் பெற்று தென்னை, மா, பலா என்று பலவகை மரங்கள் ஒருபுறம் படை சூழ அழகிய இயற்க்கையமைப்பைக் கொண்ட அமைதிக்கு எடுத்துக்காட்டாய் ஒரு அழகிய சிறு கிராமம். விவசாயமே அந்த கிராம மக்களுக்கு பிராதானத் தொழிலாக இருந்தது..ஆதலால் இரவு வேளைகளில் வெளியில் செல்லும் விவசாயிகள் ஏதாவதொரு விளக்குத் துணையுடன் தான் சென்று வருவார்கள். கள்ளமில்லா உள்ளம் படைத்த இவர்களின் மனதில் காத்து,கருப்பு,பேய் என்று இந்த ஆவிகளின் மேல் அபார நம்பிக்கையும் இருந்து வந்தது. காரணம் ... Read More »

மிரட்ட வரும் பேய் – 8

அது நம் நாட்டின் பெருநகரங்களில் ஒன்றாகும். அங்கு பல மாநிலத்தவரும் வெளிநாட்ட வரும் வந்து போகும் வணிக மாநகரம். எந்நேரமும் வாகனங்களும் பொதுமக்களும் பரபரப்புடன் காணப்படும் அம்மாநகரின் ஒருபகுதியில் இரவு வேளைகளில் பேய் நடமாட்டம் உள்ளதாகவும் அடிக்கடி குழந்தைகள்,பெண்கள் காணாமல் போவதாகவும், தனியே செல்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும் தினசரி நாளிதழ்களிலும் டி வியிலும் தினமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இது என்னவென்று தெரியாமல் பொதுமக்களையும் காவல் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆகவே அந்தப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு ... Read More »

மிரட்ட வரும் பேய் – 7

அமைதியின் நிசப்தத்தில் அடங்கிக்கிடந்த அந்த இரவு வேளையில் எப்போதும் போல்  வயலுக்கு வந்து  மடையைதிறந்து தண்ணீர் விடுவதற்காக இரண்டு விவசாயிகள் அரிக்கன் விளக்கை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். தூரத்தில் எங்கோ நாய்கள் பலமாக ஊளையிட்டுக் குரைக்கும் சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தன..அரிக்கன் விளக்கை சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போனார்கள்…இருட்டோடு இருட்டாக ஒரு கறுத்த உருவம் ஒன்று காற்றோடு பறந்து செல்வது போன்ற நடையில் மயானத்தை நோக்கிச் செல்வது கண்களுக்குத்தென்பட்டன….யா..யாரப்பா..அங்கெ போறது..யா..யாரு.. என்று பயத்தின் ... Read More »

மிரட்ட வரும் பேய் – 6

அமைதியும்,மரியாதையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் நல்லுள்ளம் கொண்ட அந்த இளைஞன் கொஞ்சம் பயந்த சுபாவமுடையவன். ஊருக்கு ஒதுங்குப் புறமாக சற்றே வனப் பகுதியை தொடும் தூரத்தில் தனியாக அமைந்திருக்கும் ஒரு தொழிற்ச்சாலையில் ஹெல்ப்பராக வேலை செய்து வருகிறான். ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு மேற்ப்படிப்பு படிக்க வசதியில்லாமல் தான் இந்த தொழிற்ச்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். அன்று தொழிற்ச்சாலையில் வேலை அதிகமாக இருந்ததால்…..தம்பிங்களா நாளக்கி டெலிவரி கொடுக்க வேண்டியது இருக்கு அதுனாலே இன்னக்கி எல்லாரும் ஓவர் டைம் பண்ணிட்டு ... Read More »

மிரட்ட வரும் பேய் – 5

அது ஒரு நேசனல் ஹைவே ரோடு மாநிலம் விட்டு மாநிலம் போகும் பலகனரக வாகனங்களும்,பேரூந்துகளும் சற்று இடைப்பட்ட நேரமாக சீறிப் பாய்ந்தபடி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. அன்றைய தினம் வானத்து நட்சதத்திரகங்கள் படை சூழ உச்சியிலிருந்த நிலா வெளிச்சம் சற்று அதிகப் பிரகாசத்துடன் காணப்பட்டன.அந்த நிலா வெளிச்சத்தில் சாலையின் இருபக்கமும் மலைகளும் சிறிய சிறிய அளவிலான காடுகளும் வாகனம் போகும் வேகத்தில் எதிர்திசையைநோக்கி ஓடுவது போலத் தெரிந்தன. மரக்கிளைகளின் நிழகள் அவ்வப்போது வண்டிமுன் பகுதியில் வந்து ... Read More »

மிரட்ட வரும் பேய் – 4

அது ஒரு அழகிய தென்னந்தோப்பின் நடுவில் அமைதியை மொத்தமாக விலை கொடுத்து வாங்கியது போல அமைந்திருக்கும் குக்கிராமம். அந்த கிராமத்திலேயே கொஞ்சம் வசதி படைத்த குடும்பம் அது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தில் ஊர் எல்லையில் மனை விற்ற புரோக்கரிடம் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி குடிபுகுந்திருக்கிறார்கள். அந்தப்பகுதிக்கு புதிதாக குடிவந்த இரண்டு மூன்று வீடு மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. இரண்டு பிள்ளைகளுடன் அந்த புதிய வீட்டில் அவள் தனியாக ... Read More »

மிரட்ட வரும் பேய் – 3

நமதூர் பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள்களின் தகப்பனார், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் மாமன் மச்சானென்று துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் அனுப்பி வைக்கிறார்கள். பணத்தின் அருமை தெரியாத ஒரு சில இளைஞர்கள் சுய உழைப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஜாலியாக வீண்செலவு செய்துகொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகத் திரிகிறார்கள். இதனால் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கவழக்கங்கள் ஏற்ப்பட்டு இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுகிறது. இதில் ஒரு ... Read More »

Scroll To Top