முந்தைய பதிவில் இறுதியாக பேட்டரி பேங்க் பற்றி விளக்கியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில விபரங்களை பார்ப்போம். பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட்(ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும். எனவே நாம் கவலைப்பட தேவையில்லை. ... Read More »
Category Archives: அறிவியல்
சூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5
January 23, 2015
முந்தைய பதிவில் சோலர்ர் பேனல்களை கொண்டு 12V/24V மின் அழுத்தம் கொண்ட 1KWh (1000 வாட்ஸ்) Solar Array-ஐ அமைக்கும் விதத்தை கூறியுள்ளேன். இனி அடுத்த நிலையாகிய சோலார் ஆரே மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ஒழுங்கு படுத்துவது (Regulate) பற்றி இனி பார்க்கலாம். 12V சோலார் பேனல் விபர குறிப்பை பாருங்கள். அதிக அளவு வெயிலில் மின் அழுத்தம் (Voltage at Typical Power) 17V ஆகும். 12V பாட்டரியை சார்ஜ் செய்ய முதலில் 14.4V – ... Read More »
சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4
January 23, 2015
முந்தைய பதிவில் நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என பார்த்தோம்.பூமியின் சுழ்ற்சி, சூரியனின் சுழற்சி இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி கதிர்கள், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு கால (duration) அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம் தினசரி உற்பத்தி ... Read More »
சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3
January 23, 2015
டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) – ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT) டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல. ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் ... Read More »
இறந்துபோன பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்! அதிர்ச்சியில் உறைந்த பேத்தி
January 22, 2015
பிரித்தானியாவில் இறந்த பாட்டியிடமிருந்து பேத்திக்கு குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வசித்த லெஸ்லி எமர்சன் (Lesley Emerson Age-59) என்கிற பெண் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது அவருடன், அவர் பயன்படுத்திய கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் அவருடைய பேத்தி ஷெர்ரி (Sheri Emerson Age- 21), தனது பாட்டி இறந்து போனதை மறந்து, வழக்கம் போல நல்ல செய்திகளை தனது பாட்டியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தாள். இதேபோல் அவள் அனுப்பிய செய்திக்கு ... Read More »
கண்டுபிடிக்கப்பட்டது வேற்றுக்கிரவாசிகளின் எலும்புக்கூடுகளா..?
January 22, 2015
வேற்று கிரக வாசிகளின் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு .உலகில் பரபரப்பி கிளப்பி வரும் வேற்று கிரகவாசிகளின் எலும்பு கூடுக்சல் மீட்க பட்டுள்ளன . இவ்விதமான் எழுமு கூடுகள் மக்கள் பார்வைக்கு பிரிட்டனில் வைக்க பட்டுள்ளன. Read More »
வைரல் ஃபீவர்
January 21, 2015
அடுத்த மாதம் நியூசிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து இருக்கிறது. இதில் சேவாக், கம்பீர், யுவராஜுக்கு இடம் இல்லை. 50 போட்டிகள்கூட விளையாடாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது திறமையான வீரர்களுக்கு இடம் இல்லையா என பி.சி.சி-யை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிலையில் ஐசிசி சேர்மன் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனையும் தோனியையும் தாக்கி மீம்ஸ் ... Read More »
2015-ன் முதல் சூரிய நடுக்கம்
January 21, 2015
நில நடுக்கம் நமக்குத் தெரியும். ஆனால் சூரிய நடுக்கம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நமது விஞ்ஞானிகள் சூரியனில் நடைபெறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சூரியனின் மேல்பகுதி பூமியைப் போல் பாறைகளால் அமைந்த தரைப்பகுதி கிடையாது. நெருப்புக்குழம்பாக அது கொதித்துக்கொண்டு இருக்கிறது. அதன் மேல்பகுதியில் வெடிப்புகளும் நடுக்கங்களும் நடந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு நடுத்தரமான வெடிப்பு இந்த மாதம் 12-ந்தேதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வெடிப்பான, அதன் தாக்கம் பூமிவரை இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More »
மேட்டுர் அணை வரலாறு – அறிந்ததும் அறியாததும்
January 20, 2015
நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம். மேட்டூர் அணையை இதுவரை ... Read More »
70 ஆண்டுகளாக காற்றை மட்டுமே ருசித்து வாழ்ந்துவரும் அதிசய துறவி –
January 20, 2015
இந்தியாவில் வாழ்ந்த பிரஹலாத் ஜானி எனப்படும் துறவி, 70 வருடங்களாக உணவு மற்றும் நீரை உட்கொள்ளாது உயிர் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார். நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான் தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவிக்கின்றார். சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் ஜானி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ ... Read More »