பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology அ. முதல் கட்டமாக பிரபஞ்சம் விரிவடைவதைத் துரிதப் படுத்திக் கொண்டிருப்பதும் பிரபஞ்சத்தில் மிக அதிகளவாகக் காணப்படுவதுமான கரும் சக்தியைப் பற்றிய தகவல்களை ஆராய்வோம். நமது பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காது ஒளி வீசிக் காணப்படும் நட்சத்திரங்கள், சூப்பர்நோவாக்கள், மற்றும் குவாசர்கள் என்பவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பிரபஞ்சம் முழுவதும் இருளாகவே காணப்படும். இதற்குக் காரணம் பிரபஞ்சத்தில் மிகப் பெரியளவு இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்திருப்பதே ஆகும். ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு ... Read More »
Category Archives: அறிவியல்
வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்..!
December 23, 2014
வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்..! மனிதர்களை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற ஆய்வுப் பணிகள், தொடர்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த ஆய்வுக்கு எப்போதுமே ஒரு முடிவு கிடையாது. நாடுகளும் கண்டங்களும்தான் மாறுபடுமே தவிர தேடுதல்களும், ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். 1938ஆம் ஆண்டு. சீனாவையும் திபெத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதி அது. இமயமலையில் ஒரு சிறிய பகுதியான பேயான் காரா உலா என்ற மலைச் சிகரம். சீ பு டீ என்ற ... Read More »
பூமியும் வேற்றுக்கிரகவாசிகளும்..!
December 22, 2014
ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது சிறுவயதில், பைகோ க்ளாஸிக்ஸ் (Paico Classics) ... Read More »
காலப்பயணம்..!
December 19, 2014
காலப்பயணம்..! முதலில் “காலம் அல்லது நேரம் என்றால் என்ன..?” என்று பார்ப்போம். நேரத்தை நான்காவது பரிமாணமாக அறியலாம். எப்படி..? முதலில் ஒருபரிமாண, இருபரிமாண மற்றும் முப்பரிமாணங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கம்…. பரிமாணம் (Dimension) என்பது “the magnitude of something in a particular direction (especially length or width or height)”ஆகும். ஒரு கோட்டிலுள்ள ஒரு புள்ளியை கருதினால் அந்த புள்ளி அந்த கோட்டில் எங்குள்ளது..? கோட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து ... Read More »
பழைய உலக விலங்குகள் அழிந்தது எப்படி?
December 19, 2014
பழைய உலக விலங்குகள் அழிந்தது எப்படி? தொல்பொருள் ஆதாரங்கள் ஆதியில் தேவன் பூமியை உண்டாக்கிய போது மிகவும் செழிப்புடன் விளங்கியது, (காரணம் யோபு 38 விளக்கப்பட்டுள்ளது) அந்த உலகத்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது, அதில் ஏராளமான காடுகள், டினோசர்கள், ப்ரண்டாசாரஸ், மமாத் என்ற யானைகளை ஒத்த விலங்குகள், பல்வகையான இராட்சச பறவையிணங்கள் என்று செழிப்பாக பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் எவ்வித இடைஞ்சலும் இன்றி வாழ்ந்து வந்ததாக இன்று அறிவியலாலர்கள் கண்டறிந்துள்ளார்கள், அவற்றின் படிமங்கள் நாள்தோறும் ... Read More »
ஆச்சரியமான உண்மைகள்!
December 19, 2014
மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு நமது ஐம்புலனறிவு ஒரு முக்கியக் காரனம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும். வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 இலட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை அவனால் ... Read More »