Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 36)

Category Archives: அமானுஷ்யம்

4 வயது சிறுவனின் உடலில் வசிக்கும் பேய்! அதிர்ச்சியில் தாய்

தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூ உடம்பில் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரில் இறந்த லூயிஸ் என்பவரது ஆவி புகுந்துள்ளதாக கருதுகிறார். இதுபற்றி மிச்செல் கூறுகையில், ஆண்ட்ரூ போரில் இறந்த லூயிஸ் பற்றியும், அவர் இறந்த முறையையும் நினைவுகூர்கிறான் என்றும் ... Read More »

மூன்று தலைகளுடன் பிறந்த தவளை – வீடியோ இணைப்பு

வழமைக்கு மாறான சில மனித பிறவிகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இரட்டை தலை குழந்தை  உதாரணமாக சொல்லலாம். இதே போன்று அங்காங்கே விலங்குகளும் வினோதமான பிறவிகள் எடுக்கின்றன. பல கால்களுடனும் தலைகளுடனும் கண்களுடனும் பிறக்கின்றன. இப்படி ஒரு சம்பவம் தான் இன்று நீங்கள் பார்க்கப்போவது.  ஆம் மூன்று தலைகள் கொண்ட தவளை பற்றியதே இது.  ஆடு – மாடு என மற்றைய விலங்குகள் இப்படி பிறப்பது  சாதாரணமாக ஒரு விடயமாகி விட்டது. ஆனால் ஒரு தவளை மூன்று தலைகளுடன் ... Read More »

செல்ஃபியில் போஸ் கொடுத்த பேய்! அதிர்ச்சி வீடியோ

பிரித்தானியாவில் பெண்கள் இருவர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் பேயும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் நியூகாஸில்(New Castle) நகரை சேர்ந்த கேலே அடிக்சன்(Kayley Atkinson Age-22) மற்றும் அவரது தோழி விக்டோரியா(Victoria Age-22) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.   அந்த புகைப்படத்தில் அவர்கள் மட்டுமின்றி, பின்புறத்தில் கூடுதலாக மூதாட்டி ஒருவர் பேய் மாதிரி நின்று கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், நான் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ... Read More »

பூமிக்கு அடியில் புதைந்த பிரம்மாண்ட அரண்மனை: வீடியோ இணைப்பு –

பூமிக்கடியில் புதைந்த அரண்மனை ஒன்றை பிரித்தானிய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கடந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய அரண்மனையை செலிஸ்பரி(Salisbury) பகுதியில் உள்ள அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 3 மீற்றர் கனமான சுவரால் சூழப்பட்ட இந்த அரண்மனை, 170 மீற்றர் நீளமும் 65 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு வளாகத்தையும், 60 மீற்றர் நீளம் கொண்ட அரங்கம் மேல்தளம் மற்றும் பல்வேறு தடுப்புச்சுவர்களை கொண்டுள்ளது. பிரதேசவியல் மற்றும் ... Read More »

சிறுவனுக்குக் கிடைத்த அதிசய காந்த சக்தி

மின்சாரம் தாக்கி மேக்னடிக் மேனாக மாறியுள்ளான் ரஷ்யாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை என்ற சிறுவன் சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளான். மயக்கமடைந்த அச்சிறுவனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவனது வீட்டில் அவனை பத்திரமாக சேர்த்துள்ளனர். மயக்கத்திலிருந்து விழித்து காலையில் எழுந்த சிறுவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். அவனது படுக்கையில் இருந்த சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் ... Read More »

ஒரே குடும்பத்தில் மூன்று விநோத பிறவிகள்: திண்டாடும் குடும்பம் –

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய விரல்களுடன் மூன்று குழந்தைகள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியசெவலையை சேர்ந்த கோவிந்தராஜ்(39), செங்கல் சூலைத் தொழிலாளி. இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. இதில் தேவி(13), மகேந்திரன்(8), ஐயப்பன்(7) ஆகிய 3 பேரும் பிறவியிலேயே வினோதமாக பிறந்துள்ளனர். 3 பேரின் கை மற்றும் கால்விரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு உள்ளது. இதனால் சாப்பிடுவதற்கும், மற்ற வேலைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனை குணப்படுத்த முடியும் என்றாலும் போதிய பண வசதியில்லாமல் ... Read More »

பெண்ணை கொன்று கண்ணை தோண்டி சாப்பிட்ட மனிதன் – அதிர்ச்சி வீடியோ –

இங்கிலாந்து அருகே ஹோட்டல் ஒன்றில் பெண்ணின் முகத்தை கடித்து மென்று கொண்டிருந்தபோது ஒருவர் பாதுகாவலர்களிடம் கையும், களவுமாக சிக்கினார். சவுத் வேல்ஸில் உள்ள சிர்ஹோவி ஆர்ம்ஸ் ஹோட்டலில் மேத்யூ வில்லியம்ஸ்(34) என்பவர் தங்கி இருந்தார். தனது வீட்டுக்கு அருகே வசித்த நபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தற்போது தான் வெளியே வந்தார். அவர் அந்த ஹோட்டலின் அறையில் வைத்து 22 வயது பெண்ணை தாக்கி அவரின் கண் விழிகளை நோண்டி எடுத்து ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 12

யார் ? இவர்கள் 12 கூர்ப்பினில் மனிதனும் பறக்கும் தட்டு வாசியும் கூர்ப்பு ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார். இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின் 1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது. 2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது. 3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது. 4. நுட்பப்பிடி ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 11

யார் ? இவர்கள் 11 இறந்த காலத்தை அடைவோமா? இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 10

யார் ? இவர்கள் 10 காலத்துடனான ஓர் பயணம் 03 நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா? ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும். உதாரணமாக நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் ... Read More »

Scroll To Top