Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 35)

Category Archives: அமானுஷ்யம்

லிப்டில் நடந்த பயங்கரம்!!!

லிப்டில் நடந்த பயங்கரம்!!!

கல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ‘உண்மை நிகழ்ச்சி’, என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது. அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்கடையில் இருந்த Ghost Sightings என்ற புத்தகத்தை எதேச்சையாகப் புரட்டியபோது – அந்தப் பேய் பற்றிய விவரமான ரிப்போர்ட் இருந்தது! அந்தக் ... Read More »

வேற்றுக்கிரகவாசிகளும் இயற்கையின் வில்லங்கமும்..

அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் எல்லாருக்குமேவேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய தகவல்களும், சினிமாக்களும், நாவல்களும்,வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா எனும் ஆராய்ச்சிகளும், பறக்கும்தட்டுகள் பற்றி விரிந்து கிடக்கும் கதைகளும், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்துகிடைத்ததாக அறிவியல் தகவல்களில் இருக்கும் ஒலி சமிக்ஞைகளும் எனவேற்றுக்கிரக தகவல்கள் எல்லாமே எப்போதுமே சுவாரசியம் தருபவைதான்…! ஆனால் இங்கே நான் போகப்போவது வேற்றுக்கிரக ஆராய்ச்சிகளுக்கு அல்ல…!வேற்றுக்கிரகங்களில் நிஜமாகவே உயிர்கள் இருக்கிறதோ… இல்லையோ?… ஆனால்ஆண்டாண்டு காலமாக மனிதர்களின் பல படைப்புகளில் வேற்றுக்கிரகவாசிகள்என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என சில கற்பனைத்தோற்றங்களை உருவாக்கிஅதையே நம் ... Read More »

பேய் இருக்கா?… இல்லையா?

ஆங்கிலத்திலும் சரி… தமிழிலும் சரி… நாமும் இதுவரை எத்தனையோ பேய் சினிமாக்களையும், சீரியல்களையும் நாவல்களையும் பார்த்தாகிவிட்டது… படித்தாகிவிட்டது… சரி… பேய் இருக்கா?… இல்லையா?… என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு… உலகம் முழுக்க பல நூறு ஆண்டா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிற விஷயமிது… திடீருனு இதுக்கு நான் மட்டும் பதில் சொல்லி பல்பு வாங்கிரமுடியுமா என்ன?… ஆனா ஒன்னுங்க… பேய் இருக்குதோ இல்லையோ…  சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் பேய்க்கதைகள்னாலே ஒருமாதிரி உடம்பு சிலிர்த்துக்கிட்டு பயந்துகிட்டே கேட்டுட்டு… ... Read More »

பறக்கும் குதிரை!!!

மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்த பெண் மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது. தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை பார்த்த பெண் ஒருவர் அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர்களால் ‘அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்’ என்று குறிப்பிடப்படும் இது ‘பறக்கும் ... Read More »

மாயமாக மறைந்த ஒரு கிராமம்!!!

மாயமாக மறைந்த ஒரு கிராமம்!!!

மாயமாக மறைந்த ஒரு கிராமம் – விடையின்றி தொடரும் மர்மம்! ஒரு மர்ம கிராமம் பற்றி இன்று பார்க்கப்போகின்றோம். இது சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் “கென்னியா” வைச்சேர்ந்த கிராமம் என்ற தகவலுடன் வாசித்த நினைவு. இப்போது தேடிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன். அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம். சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாந்துவந்தார்கள். ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள். 1930 ஆம் ஆண்டு ... Read More »

ஆள் விழுங்கி மரம்!!!

ஆள் விழுங்கி மரம்!!!

உடல்களை விழுங்கிய பேய்மரம்! பல கிராமங்களில் ஒரு மரத்தை குறிப்பிட்டு சொல்லப்படும் அமானுஷ்ய கதைகள், அங்குள்ள மக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும். ‘அந்த புளிய மரம் பக்கம் மட்டும் போயிடாதப்பா, அதுலதான் பேயி அண்டி கிடக்கு‘ என எச்சரிக்கும் வார்த்தைகளை கேட்டுவிட்டு அந்த மரத்தை பார்த்தால், பார்ப்பவர்களுக்கும் பயம் தொற்றாமல் இருக்காது. இப்படித்தான் தன்னை பார்க்க வருபவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது ஒரு பேய் மரம். ‘வா.. என் அருகில் வா..‘ என்று கை விரித்து அழைப்பது போல நிற்கும் ... Read More »

ஆவிகளை திருப்தி படுத்தும் விபசாரிகள் – சுடுகாட்டில் விசித்திரம்.!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆவிகளை மகிழ்விப்பதற்தாக திருவிழா நடத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள மணிக்கண்காட் என்ற இடத்தில் இருக்கும் பழமையான சுடுகாட்டில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.வருடத்திற்கு ஒருமுறை ஆவிகள் திருவிழா என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆவிகள் கோப ரூபமானவை என்பதால், அவை மேலும் பாவங்கள் செய்து பாவிகள் ஆகாமல் இருக்க, அவற்றின் கோபத்தை தடுத்து அவற்றை மகிழச்செய்து, சாந்தப்படுத்துவதே ஆவிகள் திருவிழா என்று கூறப்படுகிறது. ஆவிகளை எப்படி சந்தோஷப்படுத்துவது? காதல் ஏக்கத்திலும், பெண்ணாசையிலும் சிக்கித்தவிக்கும் ஆவிகள் ... Read More »

3 நாளில் மறுஜென்மம் எடுப்பேன் – சாமியார் விஷம் குடித்து தற்கொலை

தன்னிடம் தெய்வ சக்தி இருப்பதாகவும், இதனால் 3 நாளில் மறுஜென்மம் எடுப்பதாக கூறியும் சாமியார் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெல்காமில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாளில் மறுஜென்மம்  கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் அதானி தாலுகா கெம்பவாடா கிராமத்தில் உள்ள கணபதி மடத்தின் சாமியார் அனந்தசுவாமி (வயது 80). அவர் கடந்த 40 ஆண்டுகளாக கணபதி மடத்தின் சாமியாராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ... Read More »

கண்டுபிடிக்கப்பட்டது வேற்றுக்கிரவாசிகளின் எலும்புக்கூடுகளா..?

வேற்று கிரக வாசிகளின் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு .உலகில் பரபரப்பி கிளப்பி வரும் வேற்று கிரகவாசிகளின் எலும்பு கூடுக்சல் மீட்க பட்டுள்ளன . இவ்விதமான் எழுமு கூடுகள் மக்கள் பார்வைக்கு பிரிட்டனில் வைக்க பட்டுள்ளன. Read More »

மிதக்கும் கற்கள் ஓர் இயற்கை அபூர்வம் – வீடியோ

ராமேஸ்வரத்தில் ராமர் பாலத்தை கட்ட பயன்பட்ட மிதக்கும் கற்கள் என்றழைக்கப்படும் நீரில் மூழ்காத பாறைகள் காணகிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் அமைந்துள்ள பாலத்தினை ராமர் பாலம் என்று அழைக்கின்றனர். ராமாயணம் என்ற இந்துக்களின் புகழ்பெற்ற புராணத்தில், இலங்கையைச் சேர்ந்த ராவணன் சீதையை கடத்தி சென்றதையடுத்து, ராமன் சீதையை கடல் கடந்து காப்பாற்ற மண், மிதக்கும் கற்கள் மற்றும் மரங்களை கொண்டு ஆஞ்சநேயர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்ட ... Read More »

Scroll To Top