ஜமீனின் மேலாளர் நீதாம் எழுதிய கடித்தின் ஒரு பிரதி, இறந்த மேஜோ குமாரின் மனைவியான பிபாவதி தேவிக்கு அனுப்பப்பட்டது. சத்திய பாபு உஷாரானான். அவன் சந்நியாசியைச் சந்திக்கவில்லை. மாறாக Secretary, Board of Revenue – லேத்பிரிஜ் என்பவரைச் சந்தித்து மேஜோ குமார் இறப்பு குறித்த அரசு ஆவணங்களின் நகலைப் பெற்றான். அதை டாக்கா கலெக்டருக்கு அனுப்பிவைத்தான். சத்திய பாபு இவ்விஷயம் குறித்து, வைசிராய் கவுன்சில் உறுப்பினரான திரு. லீ என்பவரைச் சந்தித்தும் பேசினான். பின்னர் டார்ஜிலிங் சென்று, ... Read More »
Category Archives: அமானுஷ்யம்
மர்ம சந்நியாசி – 2
March 8, 2015
மேஜோ குமார் தனக்குப் பிரியமான ஃபுல்மாலா யானையின் மீது ஏறி வேட்டைக்கு செல்வோரை வழிநடத்திச் சென்றான். மரத்தின் உச்சியில் மறைவான கூடாரம் அமைக்கப்பட்டது. கீழே, புலியை வரவைப்பதற்காக மூன்று மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கூடாரத்தில் கிச்சனர் துரை துப்பாக்கியும் கையுமாக தயாராக இருந்தார். கூடவே மேஜோ குமார் மற்றும் வேட்டைக்குழுவை சேர்ந்தவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் புலிதான் வரவில்லை. கிச்சனர் துரை பொருத்து பொருத்துப் பார்த்தார், புலி வருவதாகத் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், அங்கு அப்பாவியாக வந்த ஒரு மானைச் ... Read More »
மர்ம சந்நியாசி – 1
March 8, 2015
ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று டார்ஜிலிங்கிலிருந்து பாவல் சமஸ்தானத்துக்கு தந்தி அனுப்பப்பட்டது. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற பாவல் ஜமீனின் இரண்டாவது ராஜகுமாரன். ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராய் என்பது முழுப்பெயர். மேஜோ குமார் என்றும் அழைக்கப்படுவார். பாவல் ஜமீன் டார்ஜிலிங்கிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமீனைச் சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என்று யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் அவர்களுக்குத் தந்தியே கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்த இராஜ்குமாரை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு ... Read More »
வைத்தியசாலையில் பேய்?
March 8, 2015
கராப்பிட்டி வைத்தியசாலையில் பேய்? ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம்… பலரும் கண்டதாக தகவல் காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஆவி நடமாட்டம் இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிப்பதால் வைத்தியசாலையில் அச்சத்துடன் கூடிய சூழல் நிலவிவருவதாக தெரிய வருகிறது. வைத்தியசாலை வளாகத்துக்குள் வெள்ளையுடையணிந்து பெண்ணொருவரது ஆவியின் நடமாட்டம் காணப்படுவதாகவும் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கராப்பிட்டி வைத்தியசாலையின் சுகாதார சிற்றூழியரான சமிந்த குமார தெரிவிக்கையில்… எம்முடன் பணிபுரியும் மற்றுமொரு சுகாதார சிற்றூழியரொருவர் விபத்து ... Read More »
பேய்கள் பின்தொடர்கின்றன???!!
March 8, 2015
மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது. வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்குபடுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் ... Read More »
பழைய பேப்பர்
March 8, 2015
பேய் பயம் ! வணக்கம்,பேய் இருக்கா இல்லையா? யாரவது பாத்துருக்காங்களா இல்லையா? பேய் எப்படி இருக்கும்? என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. பேய், பிசாசு பற்றி எதாவது பதிவு போட வேண்டும் என்று எண்ணம். அதான் எழுதிவிட்டேன்! “நான் நேத்து கடவுளை பார்த்தேன் !”, என்று யாரிடமாவது சொன்னால் “போதையில் உளறாதடா!!” என்று கேலி செய்வார்கள். அதுவே “நான் பேயை பார்த்தேன்! ” என்று சொன்னால், “அதில் உண்மை இருக்குமா ... Read More »
சுடுகாட்டை கிளறியதால் கோபம்!!!
March 8, 2015
சுடுகாட்டை கிளறியதால் கோபம் மக்களை காவு வாங்கும் புளிய மரத்து பேய்கள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது அகரம் கிராமம். சுமார் 500 பேர் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த கிராமம் இப்போது சுருங்கிவிட்டது. பரபரப்பு, சலசலப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இயற்கை சூழலோடு அமைந்திருந்த அகரம் கிராமத்தில் கடந்த 2 மாதமாக ‘கிலி’ பிடித்து ஆட்டுகிறது. மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இருட்டத் தொடங்கினாலே ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 33
March 7, 2015
பெரும் பாறைக்கற்கள் தன் மீது பறந்து வருவதைக் கண்டு மிரண்டு கிரானைட் குவாரி இருக்கும் திசையில் ஓடினான் ரெட்டி. செல்வியின் மீது இருந்த ப்ரவீணா அதைக் கண்டு கெக்கலித்து சிரித்தாள். ஏய் ரெட்டி! என்னை எப்படி கதற கதற கற்பழித்து கொன்றாய்? உன் பணத்திமிரும் ஜாதி வெறியும் இப்போது எங்கு போயிற்று! முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள்! என்று கத்தினாள். ரெட்டியால் ஒன்றும் பேச முடியவில்லை! அவன் நிற்கும் போது மேலே பறந்து வந்த கற்கள் அவனை ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 32
March 7, 2015
அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்று எக்காள சிரிப்புடன் சொன்ன செல்வியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ். அதே நேரம் கொண்டபள்ளியின் மிகப்பெரிய வீடு ராமையா ரெட்டியின் வீட்டில் ஒரே அதகளமாக இருந்தது. ஏமய்யா! ஸ்வாமி காரு ஓச்சினாரா! என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் வீட்டின் முன் அந்த பழைய அம்பாசிடர் வந்து நின்றது. அதிலிருந்து சுவாமிஜி மெல்லிய சிரிப்புடன் இறங்கினார். வாங்கோ சுவாமிஜி! நீங்க தான் எங்க ஐயாவை காப்பாத்தனும்! ரெண்டு ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 31
March 7, 2015
தாயே என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்தவனை ஆவேசத்துடன் பார்த்தாள் ப்ரவீணா. அன்னிக்கு நானும் இப்படித்தானே கதறினேன்! என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேனே கேட்டீர்களா? கதற கதற கற்பழித்து கொன்றீர்களே? தாயே! அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை! நான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டவன். என்னிடம் ஏமாற்றி விட்டார்கள். வீட்டை கொடுத்ததை தவிர வேறு எந்த பாவமும் அறியாதவன் நான். செல்வி எகத்தாளமாய் சிரித்தாள். அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கிறாயா? போ! ... Read More »