துன்பம் இல்லாமல் எப்படி வாழலாம் என்பதற்கு வீட்டுப்பிராணி பூனையேமிகச்சரியான முன்னுதாரனமாகும்.அதனுடைய செயற்பாடுகளை நன்கு கவனித்துப்பார்த்தால் எப்படி ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் வாழுது என்பதுநன்றாக விளங்கும்.(நண்பனின் அநுபவம்)
மனிதனுக்கு ஏற்படும் துன்பத்துக்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் சில முக்கியமானவைகள் …
- ஆசையே துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் – கௌதம புத்தர் ஆசையினை கையாளும் முறைகளை அநுபவரீதியாக உலகிற்கு வழங்கியுள்ளார்.
- மூடநம்பிக்கை – அன்றாட வாழ்வில் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
- முடிவெடுப்பதில் அவசரம்– சற்று பொறுமையாக ஆராய்ந்து முடிவெடுத்தல்.
- நம்பிக்கை– எந்தவொரு விசயத்தையும் நம்ப முதல் ‘ஏன்?’,’எப்படி?’ என்ற கேள்விகளை மனதினுல் கேட்டு தெளிவடைதல்.
நபரெருவரோடு கதைக்கும் போது மிக மிக கவணமாக வார்த்தைப் பிரயோகத்தைகையாளவேண்டும்,ஏனெனில் சில முக்கியமான பிரச்சனைகளுக்கு நாமே காரணியாகஇருப்பதனால்.