மண்பானை!!!

மண்பானை!!!

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி

• நீங்கள் மினரல் வாட்டர் மட்டும் குடிப்பவரா…?
• தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..?
• ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா…?

கண்டிப்பாக உங்கள் சிறு நீரகம் செயல் இழக்க வாய்ப்பு அதிகம்.

ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்..?

வெயில் பிரதேசத்தில் வாழ்பவருக்கும் குளிர் பிரதேசத்தில் வாழ்ப்வருக்கும் உடலின் நீர் தேவை வேறுவேறு அல்லவா..?

எப்படி பொதுவாக வறையறை செய்ய முடியும்..?

நீரில் கெட்ட கிரிமிகளும் உண்டு.(இதை படிக்கும் உங்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் அந்த கிருமி உண்டு) சாதரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. மினரல்/வெந்நீரில் இவையனைத்தும் இறந்துபோகின்றன். நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன். அந்த தாதுக்கள் கிடைக்காவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கபடும். நீங்கள் சதுரகிரி/அல்லது வேறு ஏதாவது மலைப்பகுதி சென்ரு அங்கிருக்கும் நீரை பருகி பாருங்கள் எதுவும் செய்யாது. ஒரு வேளை சாதரண நீரை அருந்தி தொண்டை கட்டினாலோ அல்லது சளிபிடித்தாலோ நல்லது தான். அந்த நீர் உங்கள் உடம்பில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றுகிறது. பின்னர் பழகிவிடும்.

மினரல் வாட்டரில் கிரிமியும் இல்லை. தாதுவும் இல்லை. சிறு நீரகம் என்ன வேலை செய்யும். சிறுநீரகத்தின் வேலையே நாம் குடிக்கும் தண்ணீரை சுத்தபடுத்தி தேவையான் தாதுக்களை எடுத்துகொண்டு மற்றவற்றை வெளியேற்றுவதுதான். நீங்கள் அந்த வேலையை நிறுத்திவிட்டீர்கள். அது என்ன செய்யும்….?

போதக்குறைக்கு உடல் நீரை கேட்கிறதோ இல்லையோ இத்தனை லிட்டர் என்று நீங்கள் உள்ளே அனுப்பிகொண்டே இருந்தால் சிறுநீரகம் என்ன வேலை செய்யும்…?

இவ்வளவுதான் என கணக்கு இல்லை. உங்கள் உடம்பு எப்போது நீர் கேட்கிறதோ எவ்வளவு கேட்கிறாதோ கொடுங்கள். எப்போது சிறுநீர் கழிக்கிறீர்களோ அப்போது கொஞ்சம் நீர் அருந்துங்கள். (இது கட்டாயமில்லை ஆனால் நல்லது).

நீரை அண்ணாந்து குடிக்காதீர்கள். அது காற்றையும் சேர்த்து உள்ளே அனுப்பும். வாய்வைத்து குடியுங்கள். நீரை மெதுவாக, வாயில் கொஞ்சம் வைத்திருந்து குடியுங்கள். உங்க உமிழ்சேர்ந்தால் இன்னும் நல்லது. இடது கையால் குடியுங்கள். கொஞ்சம் கொஞ்மாக நீரை உள்ளே அனுப்புங்கள். நீரை எப்படி வடிகட்டுவது?. மண்பானை வாங்குங்கள். முதல் நாள் இரவு அதில் தண்னீரை உற்றுங்கள். மறுநாள் அதை சாதரண பானைக்கு மாற்றிவிடுங்கள்.(குளிர் வேண்டுமென்றால் அப்படியே குடிக்கலாம்) 6 மணி நேரத்திற்கு மேல் மண்பானையில் இருக்கும் நீரில் கிரிமிகள் வெளியேற்றபடும். ஆனால் தாதுக்கள் வெளியேறாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top