Home » உடல் நலக் குறிப்புகள் » ஊமத்தையின் மருத்துவ குணங்கள்!!!
ஊமத்தையின் மருத்துவ குணங்கள்!!!

ஊமத்தையின் மருத்துவ குணங்கள்!!!

எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வரச்சியைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்ற           இலைகயும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும், முள் நிறைந்த     காயையும் உடைய குறுஞ்செடிகள்.
மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிரங்களில் இருக்கும். இவைவிதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.

வேறுபெயர்கள்:-

ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.

தாவரப்பெயர்:-

DATURA METEL.

தாவரக்குடும்பம்:-

SOLANACEAE.

வகைகள்:-

வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும்.

பயன்தரும் பாகங்கள்:-

செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை.

பயன்கள்:-

பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும்         செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள்,     அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விடத்தன்மையுடையது. இதன் விடம் முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.

சித்தம் பிரமை:-

ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலைதலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும்:-

ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும். 

ஊமத்தை பொதுவாக நோய் தணிப்பானாக செயல்படுகிறது. அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கும் மயக்க மருந்தாகவும் பயன்ப டுகிறது. ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட  வாத வலி,மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்டை வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெறிகட்டுதல் குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமமாக நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இள்ஞ்சூட்டில் 2 அல்லது 3 துளி காதில் விட சீதளத்தால் வந்த காது  வலி தீரும். இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில் கட்டினால் ஆறும். மூன்று துளிச் சாறு  வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.

இலைச்சாற்றை சமமளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் கு றைந்து சதை வளரும் புண் புரைகள் தீரும். ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்து தடவ புழுவெட்டு தீரும்,  புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டு அவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து அவற்றை ஒன்றிரண்டாய் பிடியாய்ச் செய்து  புகைத்தால் ஆஸ்துமா, மூச்சுதிணறல் உடனே குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top