Home » பொது » இன்று: டிசம்பர் 17
இன்று: டிசம்பர் 17

இன்று: டிசம்பர் 17

1187 – திருத்தந்தை எட்டாம் கிரகரி இறந்தார்.

1538 – திருத்தந்தை மூன்றாம் பவுல், இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றியைத் திருச்சபையை விட்டு விலக்கினார்

1961 – இந்தியா, கோவாவை போர்த்துக்கலிடமிருந்து கைப்பற்றியது.

1989 – 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

டிசம்பர் 17 சிறப்பு நாள்கள்

பூட்டான் – தேசிய நாள்

அமெரிக்க ஐக்கிய நாடு – ரைட் சகோதரர்கள் நாள்

பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top