1) ‘பை’ என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடிய
இந்திய பெண்மணி யார்?
2) மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது?
3) 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி
சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும்
அது அமைந்துள்ள இடம் எது?
4) கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ்
நைட்டிங்கேல் தனது சட்டையில் அணிந்திருந்த பெயர்
பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது?
–
5) லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் வரும் கதாபாத்திரமான
லில்லிபுட் நகரத்திற்கு குலிவர் பயணம் செய்த கப்பலின் பெயர்
என்ன?
6) பழங்காலத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட
நகரத்தின் இன்றைய பெயர் என்ன?
7) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் பட்ஜெட்
உரையை தாக்கல் செய்தவர் யார்?
–
8) அலிபாவும் 40 திருடர்களும் கதையில் வரும் அலிபாபாவின்
சகோதரர் பெயர் என்ன?
9) கோள்களில் மிகவும் சூடான கோள் எது?
10) அதுல் கோச்சார் என்பவர் யார்?
விடைகள்
1) பம்பாய் ஜெயஸ்ரீ
2) மஞ்சள் நிற கால்களையுடைய பச்சைப்புறா
3) 70 அடி, பாட்னா
4) ஏதெனா
5) ஆன்டிலோப்
6) உஜ்ஜைனி
7) ஆர்.கே.ஷண்முகம் செட்டியார்
8) காசிம்
9)வீனஸ்
10)இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும்
புகழ்பெற்ற சமையல் கலைஞர