உலக சமாதான தினம் – ஜனவரி 1
உலக சுற்றுபுறசூழல் தினம் – ஜனவரி 5
உலக சிரிப்பு தினம் – ஜனவரி 10
உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26
உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2
உலக புற்று நோய் ஒழிப்பு தினம் – பெப்ரவரி 4
உலக நோயாளர்கள் தினம் – பெப்ரவரி 12
அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ-பெப்ரவரி 21
உலக சமாதான மற்றும் புரிந்துணர்வு தினம் – பெப்ரவரி 23
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8
உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15
உலக வன நாள்-மார்ச் 21
உலக செய்யுள் நாள் – யுனெஸ்கோ-மார்ச் 21
உலக நீர் நாள்-மார்ச் 22
அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:
உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18
பூமி நாள் – ஏப்ரல் 22
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26
மே நாள் – உலகத் தொழிலாளர் நாள் – மே 1
உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3
அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4
சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5
உலக செஞ்சிலுவை நாள்- மே 8
உலக செவிலியர் நாள்- மே 12
உலகக் குடும்ப நாள்- மே 15
உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17
அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18
பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19
World Biodiversity Day – மே 22
World Turtle Day – மே 23
புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31
பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1
உலக சூழல் நாள் – ஜூன் 5
உலகக் கடல் நாள் – ஜூன் 8
உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் – ஜூன் 12
உலக இரத்த வழங்கல் நாள் – ஜூன் 14
உலக வலைப்பதிவர் நாள் – ஜூன் 14
உலக அகதிகள் நாள் – ஜூன்-20
World Humanist Day – ஜூன்-21
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் – ஜூன்-26
அமைதி நாள் – ஜூலை10
உலக மக்கள் தொகை நாள் – ஜூலை 11
அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20
π அண்ணளவு நாள் – ஜூலை22
உலக சாரணர் நாள் – ஆகஸ்டு 1
அனைத்துலக இளையோர் நாள் – ஆகஸ்டு 12
அனைத்துலக இடக்கையாளர் நாள் – ஆகஸ்டு 13
புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24
அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30
உலக எழுத்தறிவு நாள் – செப்டம்பர் 8
அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் – செப்டம்பர் 14
அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15
உலக ஓசோன் பாதுகாப்பு நாள் – செப்டம்பர் 16
உலக அமைதி நாள் – செப்டம்பர் 21
தானுந்து அற்ற நாள் – செப்டம்பர் 22
உலக சுற்றுலா நாள் – செப்டம்பர் 27
உலக முதியோர் நாள் – அக்டோபர் 1
அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2
உலக வன விலங்குகள் நாள் – அக்டோபர் 4
உலக விண்வெளி வாரம் ஆரம்பம் – அக்டோபர் 4
அனைத்துலக ஆசிரியர் நாள் – அக்டோபர் 5
உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9
உலகத் தர நிர்ணய நாள் – அக்டோபர் 14
உலக உணவு நாள் – அக்டோபர் 16
உலக வறுமை ஒழிப்பு நாள் – அக்டோபர் 17
ஆப்பிள் நாள் – அக்டோபர் 21
இயற்பியல் – மூல் நாள் – அக்டோபர் 23
ஐக்கிய நாடுகள் நாள் (1945) – அக்டோபர் 24
பொதுநலவாய நாடுகள் – நினைவுறுத்தும் நாள்- நவம்பர் 11
உலக நீரிழிவு நோய் நாள் – நவம்பர் 14
உலக சகிப்புத் தன்மை நாள் – நவம்பர் 16
அனைத்துலக மாணவர் நாள் – நவம்பர் 17
உலகத் தொலைக்காட்சி நாள் – நவம்பர் 21
படிவளர்ச்சி நாள் – நவம்பர் 24
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள் – நவம்பர் 25
உலக எய்ட்ஸ் நாள் – டிசம்பர் 1
ஐக்கிய நாடுகள் – அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள் – டிசம்பர் 2
அனைத்துலக ஊனமுற்றோர் நாள் – டிசம்பர் 3
மனித உரிமைகள் நாள் – டிசம்பர் 10
நோபல் பரிசு அளிக்கும் வைபவம் – டிசம்பர் 10
பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் – டிசம்பர் 17
சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் – டிசம்பர் 29
நாடுகளும் நாணயங்களும்!
இங்கிலாந்து – பவுண்ட்.
ரஷ்யா – பிராங்.
அமெரிக்கா – டாலர்.
சீனா – யுவன்.
ஜெர்மனி – ரிஷ்மார்க்.
பாகிஸ்தான் – ரூபாய்.
ஸ்ரீலங்கா – ரூபாய்.
பர்மா – கியாடா.
மலேசியா – ரிங்கிட்.
இத்தாலி – லிரா.
ஜப்பான் – யென்.
துருக்கி – லிரா.
ஆஸ்திரியா – ஷில்லிங்.
பெல்ஜியம் – பெல்கா.
டென்மார்க் – கிரவுன்.
கிரீஸ் – டிரிக்மா.
ஹங்கேரி – பெஸ்கோ.
மெக்சிகோ – பெலோ.
ஸ்வீடன் – குரோனர்.