தமிழ்த் தென்றல் – திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க).
பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க.
‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.
நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்.
குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்.
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்.
தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்.
ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக.
மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்.
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்.
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் – அசோகவனம்.
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை.
சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை.
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்.
“கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை.
இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை.
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்).
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்.
இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்.
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது – ஐந்து.
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்.
கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்.
கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி.
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் – கவிஞர். துறைவன்.
“திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி.
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு.
ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி.
“சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்.
திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்.
திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி.
திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்.
“ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்.
நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை.
ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு.
வசை என்ற சொல்லின் பொருள் – பழி.
வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்.
விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி.
குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்.
குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்.
குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்.
புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்.
புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை.
சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் – அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை.
சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் – பாண்டியன் நன்மாறன்.
எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்.
குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய இலக்கியம் – கந்தர் கலிவெண்பா.
குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் – திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்.
குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு.
குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்.
குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்).
திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்.
குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் – குறத்தி.
குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்.
குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை).
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்.
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்.
நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை.
காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது – அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861.
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்.
அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்).
காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்.
மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்.
நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்.
அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு.
ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை, சாந்தம்.
ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18.
சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை.
ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.
நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.
அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை.
புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்.
கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்.
வைக்கம் வீரர் -பெரியார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.
ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்.
புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு.
நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்.
கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி.
தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்.
உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்.
பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.
திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்’.
தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.
உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்’.
உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா’. 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.
1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? – எகிப்தியர்.
புதினாவின் தமிழ்ப் பெயர் – ஈஎச்சக்கீரை
முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் – பக்ரைன்
ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் – நாகலாந்து.
பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் – மே 21
தமிழில் `அ’ என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது – 8
அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.
`சட்டைவஸ்’ தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ’.
சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.
கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.
1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
ஆமைக்கு பற்கள் கிடையாது.
டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.
பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.
இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்’.
ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.
கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.
நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.
ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.
இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.
ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.
மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.
காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.
மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.
உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு – இந்தியா
பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு – இலங்கை
உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி
திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு – சீனா
கண் இல்லாத உயிரினம் மண்புழு.
தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.
மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.
மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.
வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.
வயிறும். ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.
மைனா பறவையின் தாயகம் இந்தியா.