Home » நகைச்சுவை » தோசை சுடுவது எப்படி!!!
தோசை சுடுவது எப்படி!!!

தோசை சுடுவது எப்படி!!!

தோசை சுடுவது எப்படி..!

வெளிநாட்டில் வசிக்கும் கணவர், தாய்நாட்டில் இருக்கும் மனைவிக்குமிடையிலான உரையாடல்…!!

கணவர்: ஏம்மா…நீ சொன்ன மாதிரியே…கடைல தோசை மாவு வாங்கி, தோசை கல்ல அடுப்பிலே வெச்சு…நீ சொன்ன மாதிரியே…மாவை ஊத்தினேன்…..

முதல்லே…சதுரமா வந்துது…அப்புறம்…பென்சிலால ஒரு வட்டம் போட்டு….அதுக்குள்ளார…மாவை ஊத்திட்டேன்….ஆனா…ஒரு மணிநேரம்…ஆச்சுது….!! அப்புடியே தான இருக்கு.

….இரு…இரு… ஸ்கைப் ஓபன் பண்ணி…காட்டுறேன்…பாரு...!

மனைவி (ஸ்கைப்பில்) : வெண்ண…வெண்ண….!

(அப்பாவி) கணவன் :- என்னது…??
வெண்ணை வேற போடணுமா…சொல்லவே இல்ல நீ!

மனைவி (ஸ்கைப்பில்) : சரியான புண்ணாக்குதான் நீங்க….!வெண்ணைன்னு உங்களைதான் சொன்னேன்….

மொதல்ல அடுப்ப பத்த வையியா …வெங்காயம்…!!!

இதுலே….இஞ்சீனியர்…ர்னு …வேற பீத்திக்க வேண்டியது…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top