Home » படித்ததில் பிடித்தது » படித்ததில் பிடித்தவைகள்
படித்ததில் பிடித்தவைகள்

படித்ததில் பிடித்தவைகள்


உலக மகா பணக்காரர் மற்றும் முதலீட்டு ஆலோசகர் வாரன் பஃபெட் இப்படிச் சொல்கிறார் ..
” நீங்கள் தேவை இல்லாத பொருட்களை வாங்கிச் சேர்த்தால், விரைவில் தேவையான பொருள்களை விற்க வேண்டி வரும் ” 
ஒரு எஸ்.எம்.எஸ் கலாட்டா
முயல் ஓடுகிறது தாவுகிறது.. குதிக்கிறது …சுறுசுறுப்பாக இருக்கிறது ….. 15 வருடங்கள் வாழ்கிறது .
ஆமை ஓடுவது இல்லை ,தாவுவது இல்லை …குதிப்பது இல்லை  ஏன் எதுவுமே செய்வது இல்லை .150 வருடங்கள் வாழ்கிறது ..
எனவே ” பி வெட்டி யுவர் லைப் கெட்டி “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top