அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் கதைகளில் பல புதிய தொழில்நுட்பங்கள் இருப்பதாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவைகள் கற்பனையாகலே நமக்கு தெரியும், இங்கு அவ்வாறு காட்டப்படும் கருவிகளில் உண்மையில் இருக்கும் சில தொழில்நுட்பங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
-
இந்த கையடக்க கருவியானது உஙஅகளது உடலை நொடிகளில் ஸ்கேன் செய்து, உடலில் இருக்கும் நோய்களை துள்ளியமாக கண்டறியும் திறன் கொண்டுள்ளது.
ரோபோ டாக்ஸி
முற்றிலும் ஆட்டோமேட் செய்யப்பட்ட இந்த கார் மின் சக்தி மூலம் இயக்கப்படுகின்றது.
ஹோவர் போர்டு
பல திரைப்படங்களில் காற்றில் மிதந்து செல்லும் ஹோவர் போர்டுகளை பார்த்திருப்பீர்கள், உண்மையில் அதை போன்ற கருவி இருப்பதை உங்களால் நம்ப முடிகின்றதா
-
இந்த ஆடை உங்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். ஹைட்ராலிக்ஸ் சக்தி கொண்டு அதிக எடையுள்ள பொருட்களை எளிதாக தூக்க முடியும்.
நானோ ட்ரோன்ஸ்
-
பூச்சிகளை போன்று சிறிதாக காட்சியளிக்கும் இந்த ட்ரோன்களை பயன்படுத்தி உளவு பார்க்க முடியும்.
யுனிவர்சல் டிரான்ஸ்லேட்டர்
-
இந்த கருவியை கொண்டு பல மொழிகளையும் மொழி மாற்றம் செய்ய முடியும்
-
இந்த கருவி நாய்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியும்.
-
இந்த குரிவியை கொண்டு கடலினுள் காந்த சக்தி மூலம் சுறா மீன்களை விரட்ட முடியும்.
-
பார்க்க நகங்களை போன்று காட்சியளிக்கும் இந்த கருவி அதிக உறுதியானது.