தொற்று, கவலை, மன இறுக்கம், களைப்பை போக்கும் வெங்காயம்! –––––––––––––––––––––––– * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது. * சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால், அதில் ... Read More »
Yearly Archives: 2017
அறிவியல் தமிழின் புதல்வர்
May 17, 2017
பெ.நா.அப்புசுவாமி (பிறப்பு: 1891, டிச. 31-மறைவு: 1986, மே 16) தலைப்பாகையும் பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக, சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி- பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில், லா பாயின்ட் தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர், சட்டம் படித்த பெ.நா.அப்புசுவாமி.1917ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை ... Read More »
உடல் குளிர்ச்சிக்கு பம்பளிமாஸ் பழம்!
May 16, 2017
கண் பார்வை மேம்பட, பித்தம் தணிய, உடல் குளிர்ச்சிக்கு பம்பளிமாஸ் பழம்! –––––––––––––––––––––––––– பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும், அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே ஆரஞ்சு போல சுளைகள் இருக்கும். இந்த வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டு வகை உண்டு. இதில் ... Read More »
கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.
May 16, 2017
வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760, ஜன. 3 – பலிதானம்: 1799, அக். 16) பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலிடப்பட்டார். இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களை எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள். அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள் இப்படி, ஒன்றை நூற்றாண்டு காலம் சரித்திராசிரியர்களால் நிலைநாட்டப்பட்டு விட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது தமிழரசுக் கழகம். ... Read More »
ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!
May 15, 2017
ஞாபக சக்தியை உண்டாக்கும்… நோய் எதிர்ப்பைக் கூட்டும் பப்பாளி! ––––––––––––––––––––––– பப்பாளி பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியாக மேலும் சில நன்மைகளைப் பற்றி இன்று பார்ப்போம். ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே, தாகம் போக்குவதில் ... Read More »
தவப்புதல்வனை ஈந்த பெருமகன்
May 15, 2017
சடையனார் நாயனார்(திருநட்சத்திரம்: மார்கழி -திருவாதிரை) (ஜனவரி 5) திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் உதித்தவர் சடையனார். இவரது இல்லறத் துணைவி இசைஞானியார். மழலை பாக்கியம் இல்லாத சடையனார், பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு ... Read More »
உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி!
May 14, 2017
உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி! ––––––––––––––––––––––––––––– முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு நல்ல ஆதரவு. ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். ... Read More »
அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்
May 14, 2017
பகவான் ரமண மகரிஷி (திருநட்சத்திரம்: மார்கழி- திருவாதிரை) (பிறப்பு: 1879-, டிசம்பர் 30- மறைவு: 1950, ஏப். 14) தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வரும் பாண்டிய நாட்டுத் திருத்தலம் அக்காலத்தில், ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் பெற்ற திருச்சுழியலை மாணிக்கவாசகர், குலச்சிறையார் போன்ற முன்னணிச் சிவனடியார்கள் வழிபட்டுள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. செந்நெல்குடி என்ற ஊரில் பிறந்த விஷ்ணு பக்தர் ... Read More »
தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!
May 13, 2017
தொந்தியைக் குறைக்கும் இஞ்சி… நோய் நீக்கி இளமையை கூட்டும்! ––––––––––––––––––––––––––– * இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். * இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். * காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட, பித்த ... Read More »
உயிர்த் தியாகத்தால் உயர்ந்த குரு!
May 13, 2017
குரு தேக் பகதூர் (பிறப்பு: 1621, ஏப். 1 – பலிதானம்: 1675, நவ. 11) சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தீவிர சமயவாதியாக இருந்த மொகாலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் கொடுமையிலிருந்து லட்சக் கணக்கானக் குடிமக்களைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மகாத்மா சீக்கியர்களின் மதகுரு தேக் பகதூர். இவர் குரு நானக்கிற்குப் பிறகு ஒன்பதாவது குருவாக வந்தவர். சொல்லொணாக் கொடுமையைச் சாத்வீக எதிர்ப்பு. அகிம்சை, மனமுவந்து தானே துன்பத்தை ஏற்ற சகிப்புத் தன்மை ஆகியவற்றால் எதிர்கொண்டு ... Read More »