இந்தியத் திரையிசை மேதைகளில் இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை “சென்னையின் மொஸாட்” என செல்லமாக அழைக்கப்படும் ஏ. ஆர். ரஹ்மான் ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக நான் என் தளத்தில் வழங்குகிறேன். இதனை வழங்குவதில் நான் உலகில் மாபெரும் பேறுகளில் ஒன்றைப் பெற்றுவிட்டதாகவே கருதுகின்றேன். இந்தியத் திரையிசை மேதை ஏ. ஆர். ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இம்மேதை ... Read More »
Yearly Archives: 2017
கபில் தேவ்!!!
January 6, 2017
இந்தியா – கபில் தேவ் முழுப்பெயர் கபில் தேவ் (Kapil Dev) பிறந்தநாள் 06 ஜனவரி 1959 முக்கிய அணிகள் இன்தியா, ஹரியானா, நொர்தம்ப்டொன்ஷயர், வொர்ஸ்டர்ஷயர் பேட்டிங் விதம் ரைட் ஹேன்ட் பேட் பந்துவீச்சு விதம் ரைட் ஆர்ம் ஃபாஸ்ட்-மீடியம் டெஸ்ட் அறிமுகம் ... Read More »
ஷாஜகான்!!!
January 5, 2017
துருக்கிய வீரனுக்கும், மங்கோலிய பெண்ணிற்கும் கலப்பு திருமணம் நடந்தேறியது, இந்த தம்பதிகளுக்கு பிறந்தவன்தான் பாபர், இந்த பாபர் மிகப்பெரிய வீரனாக வளர்ந்து, டெல்லியை தலைமையாகக் கொண்ட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினான், இவன் எட்டு பெண்களை திருமணம் செய்தானாம், திருமணம் செய்யாமலேயே பல தென் ஐரோப்பிய அழகிகளும் அந்தபுரங்களில் வசித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவனுக்கு பிறந்தது பதினேழு குழந்தைகள் என்றாலும் அதில் எட்டு எமலோகம் சென்றுவிட்டதாம். இந்த துருக்கி வீரனுக்கும் மங்கோலிய பெண்ணிற்கும் பிறந்த பாபர் இனத்தை ... Read More »
தோஷம் நீக்கும் தானம்!!!
January 5, 2017
செவ்வாய் தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்: ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று அர்த்தம். செவ்வாய் தோஷம் நீங்க பல வகை வழிபாடுகள், பரிகாரங்கள் உள்ளன. சிலருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும். அத்தகைய நிலையில் உள்ளவர்கள் வழக்கமான பூஜைகள், பரிகாரங்களுடன் சில தானங்களையும் செய்யலாம். ஐதீகப்படி தானம் செய்யும்போது செவ்வாய் தோஷம் பனி போல ... Read More »
முன் வைத்த காலை!!!
January 5, 2017
அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ்.பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை.இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத்தன உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம்,”இப்போது திரும்பினால்,பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம்.கடலில் வீணாக உயிர்விட வேண்டாம்,”என்றனர். ஆனால் கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை.தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால் கடலில் ... Read More »
தன்வந்தரி பகவானன்!!!
January 5, 2017
தன்வந்தரி பகவானின் கதை என்ன ? தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர்சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத்தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ”நீ ... Read More »
விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!!!
January 4, 2017
வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்:- பொதுப்பெயர் – அறிவியல்பெயர் 1)ஆசிய யானை – எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus) 2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana) 3)நீர் யானை – ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius) 4)காண்டா மிருகம் – டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis) 5)கருப்பு கரடி – உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus) 6)பாண்டா கரடி – ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca) 7)ஒட்டகசிவிங்கி – ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus) 8)அரேபிய ஒட்டகம்- ... Read More »
கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்!!!
January 4, 2017
உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள் :- உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று கூறி அதிநவீன எந்திரங்கள் மூலம் உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. ... Read More »
மண்பானை!!!
January 4, 2017
மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி • நீங்கள் மினரல் வாட்டர் மட்டும் குடிப்பவரா…? • தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..? • ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா…? கண்டிப்பாக உங்கள் சிறு நீரகம் செயல் இழக்க வாய்ப்பு அதிகம். ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்..? வெயில் பிரதேசத்தில் வாழ்பவருக்கும் குளிர் பிரதேசத்தில் வாழ்ப்வருக்கும் உடலின் நீர் தேவை வேறுவேறு அல்லவா..? எப்படி பொதுவாக வறையறை செய்ய முடியும்..? ... Read More »
மரம் நடு விழா!!!
January 4, 2017
‘ மரம் நடு விழா ‘ ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது. இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களதுவேலை…. முதலாவது நபர் … பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும். இரண்டாவது நபர்…அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும். மூன்றாவது நபர்…பள்ளத்தைமண் கொண்டு மூடவேண்டும். அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின்பத்து தெருக்களில் செய்து முடித்தனர். அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு. அடுத்த நாள்.. ... Read More »