01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும். 02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம். 03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை ... Read More »
Yearly Archives: 2017
தாய் சொல்!!!
March 5, 2017
ஒரு குளத்தில் அம்மா மீனும்….அதனுடைய குட்டி மீனும் இருந்தன…அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது. நாளாக ஆக… அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை.. ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது…அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது…அம்மா மீனை கிண்டல் செய்தது…’உன்னால்.. உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்…’என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது…அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை.. ஒரு நாள் … மீன் பிடிப்பவன் ... Read More »
முளைக்கட்டிய பயிர்களின் நன்மைகள்!!!
March 5, 2017
முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் ... Read More »
ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!
March 5, 2017
நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்து தொழில் புரட்சி செய்த ஜேம்ஸ் வாட் சிந்தனைகளுடன்.. 01. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்த ஜேம்ஸ்வாட் குடும்பம் வசதியால் உயர்ந்த செல்வந்தக் குடும்பம். ஆனால் அந்தக் குடும்பம் உலகத்தில் சிறந்த செல்வம் கல்விதான் என்று நம்பியது,அந்தக் குடும்பத்தில் இருந்துதான் ஜேம்ஸ்வாட் உருவானார். 02. பெற்றோர் கல்வியே செல்வம் என்று கருதிய காரணத்தால் அவர்கள் மகன் ஜேம்ஸ்வாட் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டார். 03. பாடசாலைக் கல்வியையும், அதை ... Read More »
சரித்திர துணுக்கு செய்திகள்!!!
March 4, 2017
1). உலகம் 1900 -ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது! அப்போதே அச்சு இயந்திரத்துக்கு வயது 400 என்பதால், அவை உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தது! ரயில் போக்குவரத்தும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. மோட்டார் கார்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டன என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளுமே வீதிகளில் தென்பட்டன! ரேடியோ, டி.வி. என்று எல்லாமே ஆராய்ச்சி கட்டத்திலேயே இருந்ததால், மக்களுக்கு நாடகத்தையும் இசையையும் ... Read More »
அவள் ஒரு அழகு தேவதை!!!
March 4, 2017
சேவல் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த வசந்தன் “அதற்குள்ளே விடிந்து விட்டதா” என்றவாறு கடிகாரத்தைப் பார்த்தவன் அதிகாலை 2.30 என்பதை பார்த்த்தும் “கோதாரி விழுந்தது….நேரம்கெட்ட நேரத்தில கூவித்தொலைக்குதே இந்த சேவல்” என கடிந்துகொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஆனால் நித்திரை என்னமோ எட்டாக் கனியாகவே இருந்தது. ‘அவள் யாராக இருக்கும்? அவள் முகத்தில் என்னை வெகு நாட்களாக தெரிந்த உணர்வுகள் இருந்துச்சே… ஆனா இதுக்கு முன் இவளை பார்த்ததாக ஞாபகம் இல்லை…. அப்பிடி இருக்க எப்பிடி….? ... Read More »
வழுக்கை தலையா ? இனி கவலை வேண்டாம்!!!
March 4, 2017
வழுக்கை ஒரு இரவில் ஏற்படும் விவகாரம் அல்ல. இது ஒரு நீண்ட கால செயல்பாடு ஆகும்.உலக அளவில் 40 சதவிகிதம் ஆண்கள் வழுக்கையால் பாதிக்கப்படுகின்றனர் . ஆனால் பெண்கள் வெறும் 15 சதவிகிதம் அளவில் பாதிக்கப்படுகின்றனர். உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால்பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல்தப்பிக்கின்றனர். ஆகவே வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ... Read More »
அவரவர் கடமை!!!
March 4, 2017
வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும்அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார். ஒரு ஜென் குருவைப் பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். ”ஆழ்ந்த தத்துவஞானம் உடையவர்; அவரிடம் பாடம் கற்றால், மனம் தெளிவாகும்… வாழ்வு எளிதாகும்” என்றெல்லாம் சொன்னார்கள். மிக்க ஆவலுடன் அவரைத் ... Read More »
மயக்கம் வருவது ஏன்?
March 3, 2017
மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு உதவுவதால், அவற்றை வரவேற்கிறோம். அதே வேளையில் நாம் நன்றாக இருக்கும்போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலைநிறுத்தம் செய்ய, தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவல்லை. மயக்கத்தின் வகைகள் உடல் சார்ந்த ... Read More »
முடியல …..முடியல!!!
March 3, 2017
அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே…ஏன்? அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்… டாக்டர்:ஏனப்பா…நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற? நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்…சாகலாம்னு நினைக்கிறேன்… தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்…வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத் தேடி வந்தேன்.. ”ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?” ‘கொட்டற மழையில்நடந்து வந்தேன்.’ ”டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.” ‘அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.’ ”நாளையிலிருந்து ... Read More »