சந்திரசேகர ஆசாத் (பிறப்பு: 1906, ஜூலை 23- பலிதானம்: 1931, பிப். 27) சர்ரென்று ஒரு கல் பறந்து ஒரு மண்டையைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. தாக்கப்பட்டது ஒரு சப்-இன்ஸ்பெக்டர். தாக்கியது ஒரு சிறுவன். காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதில் பல தலைவர்கள் கலந்துகொண்ட பெரும் கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தர் என்ற துறவியை தன் லட்டியால் அடித்துக்கொண்டிருந்தார். ... Read More »
Yearly Archives: 2017
சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தருவது… சுக்கு!
March 30, 2017
வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில், சுக்கு முதலிடம் பெறுகிறது. சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் தெரியுமா? அறுவடை செய்த இஞ்சியை, ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்து கிடைப்பதுதான் சுக்கு. மருத்துவப் பயன்கள்: 1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர, மூட்டுவலி முற்றிலும் குணமாகும். ... Read More »
குரங்குகள்!!!
March 30, 2017
ஒரு நாள் புத்தரிடம் ஒருவர் வந்தார்..”புத்தரே, நீங்கள் எப்படி தன்னை உணர்ந்து கொண்டீர்கள்? உண்மையை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அதை தயவு செய்து எனக்கும் சொல்ல முடியுமா? நானும் உங்களைப்போல மிகப்பெரிய ஆளாகி மற்றவர்கள் என்னை புகழும் அளவிற்கு வரவேண்டும்” என வெளிப்படையாக புத்தரிடம் கேட்டுவிட்டார்.. புத்தர் சிரித்துக்கொண்டே கூறினார், “இவ்வளவு தானே, மிகச் சுலபலம், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரனம் கச்சாமி, இது தான் மந்திரம், இதை ஒரு மணி நேரம் ... Read More »
நட்புக்குத் துரோகம் !
March 30, 2017
ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன. நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன. ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை ... Read More »
கப்பலோட்டிய தமிழர்
March 30, 2017
வ.உ.சிதம்பரம் பிள்ளை (பிறப்பு: 1872, செப். 5 – மறைவு: 1936, நவ. 18) தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். காங்கிரஸ் வரலாற்றை மிதவாத அரசியல்வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் ... Read More »
உடல் எடை குறைய எளிய சில வழிகள் !
March 29, 2017
உடல் பருமன். இது பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படாதபாடு படுகிறோம். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என்று இது தொடர்கதையாகவே உள்ளது. இங்கு சில எளிதான வழிமுறைகளைத் தருகிறோம். கடைப்பிடித்துப் பாருங்கள். 1. சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து, அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன் உடல் பலமும் கிடைக்கும். 2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் ... Read More »
இரண்டு புளுகர்கள்!!!
March 29, 2017
ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர் பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் … இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று …! மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை …? ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு …என்றான் .. அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும் …..இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி ... Read More »
அரசனுக்கே விளங்காத புதிர்..?
March 29, 2017
அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன …! அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் .. அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் – என்றாள்…! இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் …! மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை.. இது -பிள்ளைக்குத்தான் – ஆகும் என்றாள் …! அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை …! மாறு ... Read More »
ராம் மனோகர் லோகியா
March 29, 2017
ராம் மனோகர் லோகியா (பிறப்பு: 1910, மார்ச் 23 – மறைவு: 1967, அக். 12) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் ராம் மனோகர் லோகியா குறித்து எழுதிய பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. காந்திக்கும் லோகியாவுக்கும் இருந்த குரு-சீட உறவு அற்புதமானது. லோகியாஅவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் ... Read More »
நீரிழிவு, மாலைக்கண் நோய்களுக்கு… சிறிய வெங்காயம்!
March 28, 2017
1. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். 2. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 3. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 4. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். 5. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட, தொண்டை வலி குறையும். 6. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்ன ... Read More »