இந்திரா காந்தி (பிறப்பு: 1917, நவ. 19 – மறைவு: 1984 , அக். 31) சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் குறிப்பிடத் தக்க ஆளுமை வாய்ந்த பெண்மணி இந்திரா காந்தி.முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள் (பிறந்த நாள்: 19.11.1917) என்ற முன்னுரிமை காரணமாக காங்கிரஸ் கட்சியில் முன்னிலைக்கு வந்தாலும், தனது தலைமை தாங்கும் பண்பு காரணமாக, நாட்டை தீரத்துடன் வழிநடத்தினார்.1966 முதல் 1977 வரையிலும், 1980 முதல் 1984 வரையிலும் பாரதப் பிரதமராக இருந்தவர். அரசியல் ராஜதந்திரி ... Read More »