ஆச்சார்ய வினோபா பாவே (பிறப்பு: 1895 செப். 11, – 1982 நவ. 15 ) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறியுள்ளார். தனது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி.மீ.களுக்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர். புரட்சிகரமான பூதான இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தியவர். சர்வோதய இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். இவர் தான் ஆச்சார்யா வினோபா பாவே. பூதான இயக்கத்தின் ... Read More »