உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி! ––––––––––––––––––––––––––––– முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு நல்ல ஆதரவு. ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். ... Read More »
Daily Archives: May 14, 2017
அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்
May 14, 2017
பகவான் ரமண மகரிஷி (திருநட்சத்திரம்: மார்கழி- திருவாதிரை) (பிறப்பு: 1879-, டிசம்பர் 30- மறைவு: 1950, ஏப். 14) தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வரும் பாண்டிய நாட்டுத் திருத்தலம் அக்காலத்தில், ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் பெற்ற திருச்சுழியலை மாணிக்கவாசகர், குலச்சிறையார் போன்ற முன்னணிச் சிவனடியார்கள் வழிபட்டுள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. செந்நெல்குடி என்ற ஊரில் பிறந்த விஷ்ணு பக்தர் ... Read More »