இப்படிக்கு உன் அன்புக் கணவன்: —————————————————- மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் ... Read More »
Daily Archives: April 5, 2017
வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!
April 5, 2017
1. ஒவ்வொரு வேளை உணவுடனும், ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம். 2. நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்கு, கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளை கட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம். 3. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். ... Read More »
கனவுகள் பலிக்கும்!
April 5, 2017
சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான். அவனது மந்திரியும், “அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்’ அவர் அதனை ஏற்கவில்லை. மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன. “பார்த்தீர்களா, நான் பார்த்த கனவுகள் பலித்து விட்டன,” என்பார். அப்போதைக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை. ஓரிரவில் மன்னன் தான் ... Read More »
ஹரிஜனங்களை அரவணைத்த மகான்
April 5, 2017
மதுரை வைத்தியநாத ஐயர் (பிறப்பு: 1890, மே 16 – மறைவு: 1955, பிப். 23) தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ. வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே. தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் ... Read More »