விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவ்வப்போது செல்ல சண்டைகள் நடக்கும். குடும்பம் என்றால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே. இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே. யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே.. நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய். நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள். என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய். ... Read More »
Monthly Archives: March 2017
இன்றைய நகைச்சுவை!!!
March 13, 2017
அசோக்… ஒரு பிரபலமான ஹோட்டலில் முதன்மை சமையல் செஃப்! அது மட்டுமல்ல, பல டிவி நிகழ்ச்சிகளில் சமையற் சார்ந்த போட்டிகளில் ஜட்ஜ். இந்த நிலையில், ஒரு நாள் சென்னையை மறந்து, 500 கி.மீட்டர் தள்ளி இருந்த ஒரு சிறு நகரத்திற்குச் சென்று ரெஸ்ட் எடுத்தார். மனைவியும், மகனும் கூட வந்திருந்தனர். அவர்கள் போரடிக்கிறது எனக் கூற, அருகில் இருந்த ஒரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றனர். இவர்கள் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்த போது, அங்கிருந்த ஏழே ... Read More »
வெற்றிமொழி!!!
March 13, 2017
வெற்றிமொழி – நெப்போலியன் 1883-ஆம் ஆண்டு பிறந்த நெப்போலியன் ஹில், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1908-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னெகியை சந்தித்ததே நெப்போலியன் ஹில்லின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிக்கான கார்னெகியின் எளிய செயல்முறை, ஹில்லின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெப்போலியன் ஹில்லின் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” என்னும் புத்தகம், மிகவும் பிரபலமாக விற்பனையான சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கான இவரது கருத்துகள் உலகளவில் மிகவும் ... Read More »
மீன் மனிதனின் முக்கிய உணவு!!!
March 13, 2017
மீன் மனிதனின் முக்கிய உணவு “மீன் சாப்பிடுங்கள்” என்று சொல்லாத மருத்துவர்களே இன்று இல்லை எனலாம். மீன் சாப்பிடாத மருத்துவர்களும் கூட மீன் சாப்பிடுங்கள் என்று தங்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதுவும் முக்கியமாக கொலஸ்டரோல், அதீத எடை, இருதய நோய்கள் போன்ற பிரச்சனை உள்ளவர்களை அதிகம் ஊக்குவிக்கிறார்கள். மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடல் திடம் புத்திக்கூர்மை என்று மனிதனை ஆரோக்கிய வட்டத்துக்குள் வைத்திருப்பதில் மீனின் பங்கு பெரிது எனலாம். சிலபேர் சொல்வார்கள் காய்கறி மட்டும் போதும் ... Read More »
கண்ணதாசனின் தத்துவங்கள்!!!
March 13, 2017
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் ……. ——————————————————- எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம் ———————————————————— காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை ! ————————————————————— பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது ——————————————————— கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன —————————————————- ஒன்று ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 12, 2017
ஒரு மீனவர்… தன் படகு அருகில் அமர்ந்து கடற்கரையில் அங்கும்இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்… அப்போது அவரிடம் ஒரு மேனேஜ்மென்ட் கன்சல்டென்ட் வந்தார், இப்படி வேஸ்ட்டா உட்கார்ந்திருக்கீங்களே இதுக்கு பதிலா… நீங்க இன்னமும் சிறப்பா ஏதாவது செய்யலாமே? சரி… நான் என்ன செய்யணும்? கடலுக்கு போய்… மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம்.. எதுக்கு? மேலும் ஒரு படகு வாங்கி. மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம். பிறகு? இப்படி கடுமையா வேலை செஞ்ச பிறகு ஹாய்யா.. நிம்மதியா உட்கார்ந்து ரெஸ்ட் ... Read More »
தத்துவங்கள்!!!
March 12, 2017
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். ========================= அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள். ========================= நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். ========================= கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், ... Read More »
கொழுப்பைக் கரைக்க உதவும் பயிற்சிகள்!!!
March 12, 2017
வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!!! ஆண்கள் ஒவ்வொருவருக்குமே நடிகர் சூர்யாவைப் போல் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நாள் முழுவதும் உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்வதால், பலருக்கு சிக்ஸ் பேக் வருவதற்கு பதிலாக ஃபேமிலி பேக் வந்துவிடுகிறது. அத்துடன் உடலில் பல்வேறு நோய்களும் அழைய விருந்தாளிகளாக வந்துவிடுகிறது. சரி, உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாதவாறு தொப்பை இருக்கிறதா? அந்த தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். ... Read More »
வலிமை!!!
March 12, 2017
ஆசிரியர் ஆனந்தமூர்த்தி மாணவர்களிடம் நீதி போதனை வகுப்பில் ஒரு கேள்வி கேட்டார் “”மாணவர்களே.. நமது உடல் அவயங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மற்றும் மிகவும் வலிமையான உறுப்பு எது எனச் சொல்ல முடியுமா..?” ஒரு மாணவன் எழுந்து “”இதயம் சார்.. நெஞ்செலும்புக் கூட்டுக்குள்ளே மிகப் பாதுகாப்பாக உள்ள அது 70 வயது சராசரி மனிதனின் ஆயுளில் சுமார் 4 கோடி தடவை துடிக்கிறது சார்…!” மற்றொரு மாணவன் எழுந்து “”மனிதனின் மூளைதான்… மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக உள்ளது. இதயம் ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 11, 2017
என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…? பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு... அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…? கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க…. மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…? நம்ம வீட்ல தாங்க… நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!? நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…. நம்ம மாடா…? ஆமாங்க… அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!? நம்ம வீடு எறியும் பொது நெருப்பு ... Read More »