காயம் என்பது உடல் என நமக்குத் தெரியும். இனி வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால், என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம். 1) நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும். 2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து, காதில் விட, காது வலி குறையும். 3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் ... Read More »
Daily Archives: March 31, 2017
மாமாவும் மருமகளும் !!
March 31, 2017
மாமா வீட்டினிள் நுழைந்த போது ஆறு வயது காவியா பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவள் அம்மாவிடம் அடம்பிடித்து அழுதுக் கொண்டிருந்தாள். மாமா தன் தங்கையைக் கண்டிப்பது போல் கண்டித்து விட்டு தன் மருமகளைத் தூக்கி கண்துடைத்துப் பள்ளிக்குப் போகப் பிடிக்காத காரணத்தைக் கேட்டார். “மாமா, எனக்கு ஸ்கூலுக்குப் போவ பிடிக்கல. நீ வந்திருக்கிற இல்லையா… இன்னைக்கி மட்டும் நான் வீட்டுலேயே உன் கூட இருக்கிறேன் மாமா” என்று கெஞ்சினாள் காவியா. “காவியா… மாமாவுக்கு இன்னைக்கு உடம்பு ... Read More »
கடவுள் எங்கே?
March 31, 2017
ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், “எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் ராஜேஷ். “காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? ... Read More »
சுதந்திரமே பெயரானவர்
March 31, 2017
சந்திரசேகர ஆசாத் (பிறப்பு: 1906, ஜூலை 23- பலிதானம்: 1931, பிப். 27) சர்ரென்று ஒரு கல் பறந்து ஒரு மண்டையைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. தாக்கப்பட்டது ஒரு சப்-இன்ஸ்பெக்டர். தாக்கியது ஒரு சிறுவன். காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதில் பல தலைவர்கள் கலந்துகொண்ட பெரும் கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தர் என்ற துறவியை தன் லட்டியால் அடித்துக்கொண்டிருந்தார். ... Read More »