உடல் பருமன். இது பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படாதபாடு படுகிறோம். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என்று இது தொடர்கதையாகவே உள்ளது. இங்கு சில எளிதான வழிமுறைகளைத் தருகிறோம். கடைப்பிடித்துப் பாருங்கள். 1. சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து, அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன் உடல் பலமும் கிடைக்கும். 2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் ... Read More »
Daily Archives: March 29, 2017
இரண்டு புளுகர்கள்!!!
March 29, 2017
ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர் பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் … இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று …! மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை …? ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு …என்றான் .. அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும் …..இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி ... Read More »
அரசனுக்கே விளங்காத புதிர்..?
March 29, 2017
அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன …! அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் .. அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் – என்றாள்…! இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் …! மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை.. இது -பிள்ளைக்குத்தான் – ஆகும் என்றாள் …! அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை …! மாறு ... Read More »
ராம் மனோகர் லோகியா
March 29, 2017
ராம் மனோகர் லோகியா (பிறப்பு: 1910, மார்ச் 23 – மறைவு: 1967, அக். 12) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் ராம் மனோகர் லோகியா குறித்து எழுதிய பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. காந்திக்கும் லோகியாவுக்கும் இருந்த குரு-சீட உறவு அற்புதமானது. லோகியாஅவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் ... Read More »