இந்த உலகில் மற்றவர்களுக்காக பலர் பல விடையங்களில் தியாகம் செய்துள்ளனர் அதில் ஒரு சுயநலமும் இருந்திருக்கலாம் …ஆனால் இவர்கள் பிறர் நலத்துக்காக தம்மை இழிவு படுத்தினர் அல்லது
இழந்தனர் ….அவர்களில் இவர்கள் …
மேரி கியூரி அம்மையார் குடும்பம் ;
ரேடியம் என்ற மூலகத்தை கண்ணு பிடித்தவர்கள் .அம்மையார் மற்றும் அவர் கணவர் .மற்றும் மகள் ..மூவரும்
இந்த கண்டு பிடிப்புக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் விளைவு ;ரேடியத்தின் கதிர் வீச்சு மூவரும் புற்று நோயால் தான் இறந்த்தனர் …
******
தாமஸ் அல்லா எடிசன் :
தனது விஞ்ஞான கண்டுபிடிப்புக்காக புகையிரத அதிபரிடம் ஒரு பழைய பெட்டியை கெஞ்சிக்கேட்டு
ஆய்வு செய்த போது ..ஒருநாள் இரவு ஒரு இரசாயன சேர்க்கையை செய்து விட்டு வீடு வந்து விட்டார் …இரவு பெட்டி தீப்பிடித்து எறிந்து கருகியது அருகில் இருந்த புகையிரத அலுவலகமும் சேதமாகியது காலை தாமஸ் வந்த போது …
புகையிரத அதிகாரி கன்னத்தில் ஓங்கி அறைந்த
அறையால் அவரது வலது காதில் இரத்தம் வடிந்தது அன்றுமுதல் அந்த காது கேட்பதில்லை ..
இன்னும் நிறைய தியாகிகள் உள்ளனர் தொடருவோம் …….!