நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் …! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு. ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. ... Read More »
Daily Archives: March 27, 2017
வலது கை, இடது கை!!!
March 27, 2017
“அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?” ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான். “அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்.” “அதுக்காக உள்ளே இருக்கிற ஸ்வாமி கூட தெரியாமல் பேரப் போடணுமா அப்பா?” “உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலேயே. அங்க இருக்கிற விளக்கைப் ... Read More »
லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்
March 27, 2017
பகத் சிங் (பிறப்பு: 1907, செப். 27 – பலிதானம்: 1931 மார்ச் 23) ராஜகுரு (பிறப்பு: 1908, ஆக. 24- பலிதானம்: 1931 மார்ச் 23) சுகதேவ் (பிறப்பு: 1907, மே 15- பலிதானம்: 1931 மார்ச் 23) பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் ... Read More »