நீண்ட நாளுக்கு பின்பு உறவினர் வீட்டுக்கு சென்றார் ஒருவர் ..
வீட்டுக்கார அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ..
எங்கவீடு என்று சொல்லிவிட்டு ..
வீட்டுக்கார அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ..
எங்கவீடு என்று சொல்லிவிட்டு ..
தனது கடைசி மகன் ராமனை…….
கூப்பிட்டு வாப்பா செல்லம் மாமா நீண்டனாளைக்கு பின் வந்திருக்கிறார் ..ஓடிப்போய் பக்கத்துக்கடையில் பிஸ்கட்டும்..
ஃபன்ரா சோடாவும் ..வாங்கிட்டு வாப்பா…செல்லமெல்லா என்று சொல்ல…
மகன் …ராமன் ..
அம்மா பக்கத்துக்கடை பூட்டியிருந்தா(மூடியிருந்தா) ….?
கொஞ்சம் தள்ளி ராமசாமி அப்புவின் கடையில் வாங்கிட்டு வாவண்டா…?
அதுவும் பூட்டெண்டா (மூடியிருந்தா..?)
தங்கச்சியின் சைக்கிளை எடுத்து நாலு மிதி மிதித்தா..சந்தியில இருக்கிர கடையில் ..வாங்கிட்டு வாடா..!
அதுவும் பூட்டியிருந்தா …?
அதுவும் பூட்டியிருந்தா திரும்பிவாவன்…
அப்ப…ஏம்மா..நான் போகனும்….?
( இப்படிதாங்க இப்பத்தே பையங்கல் …சொல்லுர விடை மொக்கே விடையா இருக்கும் ஆனா யோசிக்கவும் வைக்கும்)