நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள். பேச்சுவாக்கில் “அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது” என்று பந்தயமே கட்டினார் மண்ணுசாமி. நாராயணசாமியும் விடவில்லை. “பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்” என்றார் நம்பிக்கையோடு ... Read More »
Daily Archives: March 17, 2017
காதலும், திருமணமும்!!!
March 17, 2017
ஒரு காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எளிய உரையில் கூறுகிறான்.. * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம். * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம். ... Read More »
சுலப அழகுக்குறிப்புகள்!!!
March 17, 2017
சுலபமாக எளிதாகக் கடைபிடிக்ககூடிய அழகுக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும். இரவில் தூங்கச் செல்லும்முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும். பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் ... Read More »
சிந்தனை துளிகள்!!!
March 17, 2017
வார்த்தை என்பது உயிர்ப்புடன் கூடிய எண்ணங்களின் போர்வை. சூழலுக்கும், காலநிலைக்கு தக்கவாறும் அவற்றின் இயல்பும், பொருட் செறிவும் மாறும்… 01. வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில் சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும். அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்.. 02. ஒரு செய்தி உண்மையாக இருந்தாலும் அதை மற்றவருக்கு உன்னால் பிரியமாகச் சொல்ல முடியாவிட்டால் ... Read More »