குசும்பு… கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தான் அவன் … பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் . “ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான் .. “ம்..” என்றாள் கேள்வித் தோரணையில். “ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் ... Read More »
Daily Archives: March 16, 2017
கடவுளும் குழந்தையும்..
March 16, 2017
கடவுளும் குழந்தையும்.. இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறான சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது. குழந்தை ... Read More »
கழுத்து வழிக்கு!!!
March 16, 2017
கழுத்து வழிக்கு சுய உதவி 1. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். 2. மனதளவில் இறுக்கமின்றி “ரிலாக்ஸாக” இருக்கவும். 3. நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது… 4. படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும். 5. மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த ... Read More »
நல்ல தலைவன்!!!
March 16, 2017
ஒரு நீண்ட ஆற்றங்கரை. ஆற்றின் நடுவே ஒரு தீவு. தீவில் ஏராளமான மாமரங்கள். அங்கு வசித்த குரங்குகள் தினமும் மாம்பழங்களைத் தின்று களிக்கும். பெரும்பாலான மாமரங்கள் தீவின் நடுவே இருந்தன. ஒரே ஒரு மாமரம் மட்டும் கரை ஓரமாக இருந்தது. குரங்குகளின் தலைவன் நந்திரியா, இந்த மரத்திலிருந்து பழங்கள் ஆற்றில் விழுந்து விட்டால் ஆபத்து! மனிதர்கள் இந்தத் தோப்பைத் தேடி வருவார்கள். நம்மை விரட்டி விடுவார்கள். எனவே பழங்கள் ஆற்றில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ... Read More »